Monday 13 July 2015

TEA குடிங்க சார் கிட்னி வேலை செய்யும்

TEA பற்றி சில செய்திகள்

உடல் எடை குறைக்க , கொழுப்பு குறைக்க டி தூள் மிகவும் நல்லது  
இரண்டு டம்ளர் நீரில் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் சிறுநீரக செயல் இழப்பு தடுக்கபடுகிறது குடிக்க கொஞ்சம் கஸ்டமாக இருக்கும் ஆனால் நல்லது.

நீரில் டீதூள் சேர்த்து அத்துடன் எலும்பிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

பச்சை டீ தூள் உடன் தேன் கலந்து குடித்தால் ஆண்களுக்கு நீண்ட விரைப்பு தன்மை ஏற்படும்.

ஒரு வருடத்தில் 30 நாட்கள் கருப்பு டீ குடித்து வந்தால் அதுவும் குளிர் காலத்தில் குடித்தால் எதிர்காலத்தில் சிறுநீரகம் நன்கு வேலை செய்யும்


No comments:

Post a Comment