Monday 6 July 2015

மனித வாழ்வில் 12 வருடம் என்ன ?


மனித வாழ்வில் 12 வருடம்

ஹார்ட் அட்டாக் என்பது இதயத்துக்கு செல்லும் ரத்தகுழாய் அடைபட்டு ரத்தம் செல்லாமல் இருப்பதால் இதயம் செயல் படாமல் போவது தான் ஹார்ட்அட்டாக் என்பது ஆகும்.

ஹார்ட் பெயிலியர் என்பது இதயத்துக்கு ரத்தம் சரியான அளவு சென்றும் 

இதயம் வேலை செய்யாமல் இருக்கும் போது ஏற்படுவது ஆகும்.

இதயம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 லிட்டர் முதல்  5 லிட்டர் வரை பம்ப் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 21 லிட்டர் ,ஒரு நாளைக்கு 504 லிட்டர், ஒரு 

வருடத்திற்கு 183456 லிட்டர் ரத்ததை பம்ப் செய்கிறது.

மூளைக்கு செல்லும் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் வருவது பக்கவாதம்.

கல்லீரலுக்கு செல்லும் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் உணவுக்குழாயில் 

புதிய ரத்தகுழாய் உருவாகி ரத்த வாந்தி ஏற்படும். இது அபாயகரமணது கல்லீரல் நோய் ஆகும். தொடரும் போது கல்லீரல் சுருக்கம். என்கிற நோய் ஏற்படும். இது கொடுரமான நோய் ஆகும்.

ஒருவன் கடுமையான துக்கத்தில் இருக்கும்போது மேலும் ஒரு கெட்ட செய்தி அல்லது துக்க செய்தி வருகிறது. அப்போது அவன்

துக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை     Metal  பாதிப்பு

மேலும் சோகத்தில் ஆழ்கிறான்                      Earth  பாதிப்பு

கோபமடைகிறான்                                   Wood  பாதிப்பு


பயம் கொள்கிறான்                                  Water  பாதிப்பு

எல்லாஉறுப்புகளும் பாதிக்கும் போது                 Fire   பாதிப்பு

தூக்கமின்மை இருதயம் குறைபாடு ஆகும், ஆனால் மண்ணீரலுக்கு சிகிச்சை செய்ய வேண்டும்.

மனித வாழ்வில்  12 வருடம்

முதல் 12 வருடம்      சந்தோஸமான வாழ்க்கை

2வது 12 வருடம்       உடல், மனம் வளர்ச்சி

3வது 12 வருடம்       மென்சுரேசன்— Safaction

4வது 12 வருடம்        Diglans வீழ்ச்சி

5வது 12 வருடம்        மரணம் Death

எண்னைய் தேய்த்து குளித்து அன்று பகல் தூக்கம் ஆகாது, உடல் உறவு கூடாது. அன்று வெப்பம் உடலில் முறைவாக இருக்கும்.

உடல் உறவுக்கு எள் உருண்டை மிகவும் நல்லது செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கும் நல்லது. எந்த பெண்ணுக்கு கர்ப்பபை நன்றாக இருக்கிறதோ அவர்கள் செக்ஸ்ல் ஆர்வமாக இருப்பர். இதற்கு எள் மிகவும் நல்லது.

அதிக மகிழ்ச்சி          இதயத்தை பாதிக்கிறது.

அதிக கோபம்           கல்லீரலை பாதிக்கிறது,

அதிக கவனம்          மண்ணீரலை பாதிக்கிறது.

அதிக பரபரப்பு          நுரையீரல் பாதிக்கிறது

அதிக பயம்             சிறுநீரகம் பாதிக்கிறது.

ஒரு பெண் கருத்தரித்த போது பயம் கொண்டால்  பிறக்கும் குழந்தை காக்காய் வலிப்பு வர வாய்ப்பு அதிகம்.


No comments:

Post a Comment