Sunday 19 July 2015

உடல் எடை, உயரம் எப்படி !!




உடலும் எடையும் கண்டுபிடி

உடல் உயரத்திற்கும் தகுந்த வாறு உடல் எடை இருக்கவேண்டும். அதாவது உயரம் 170 செ,மி என்றால் 100 கழித்து வர வேண்டிய மீதிதான் உடல் எடையாக இருக்க வேண்டும். அதிகமானால் உடல் பருமன் , குறைந்தால் உடல் மெலிந்தல் ஆகும்.


பாடி மாஸ் இண்டெக்ஸ் படி உடல் அளவு 23 என்ற அளவு இருக்கவேண்டும். அதாவது உடல் மொத்த எடை உயரத்தால் (மீட்டரை 2ஆல் பெருக்கவகுக்க வரும் விடை தான் B M I   இது 23 க்கு மேல் சென்றால் உடல் பருமன் குறைந்தால் உணவு கட்டுபாடு தேவை. இதை கொண்டு நமக்கு தேவையான உணவு முறை மாற்றி அமைக்கலாம். எடை அளவு சுமார் 70 கி.கி இருந்தால் 20,30,40,களோரிகள் வரையும் உடல் உழைப்புக்கு தகுந்தவாறு சாப்பிடலாம். சராசரி 20 களோரிகள் ஒரு கி.கிக்கு போதுமானது. எடை அதிகரிக்க 30, 40 களோரி சாப்பிடலாம்.

. உடல் எடை எவ்வாறு சரி பார்ப்பது என்பது உயரத்திற்கு ஏற்ப  எடை எவ்வாறு தெரிந்து கொள்வது ஒருவரின் உயரம் (செ.மி) 100 கழிக்கும் போது கிடைப்பது தான் உடல் எடை .ம். ஒருவர் 155செ.மி உயரமாக இருந்தால் (155-100)  55 கி.கி  எடை இருக்கவேண்டும். சுமாராக 55முதல்  60 வரை இருக்கலாம், 65 கி.கி மேல்  இருந்தால் எடை  அதிகம், 50கி.கி குறைந்தால் மெலிந்த் தேகம் என்று பொருள்.

  

தூக்கத்திற்கு மாத்திரை எக்காரணம் கொண்டு சாப்பிட்டு தூங்ககூடாது. தூக்கத்திற்கு மாத்திரை, பிறகு துக்கம் தான் தூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்துக்கான நிரந்தர யாத்திரை. மற்றவர்கள் துக்கம் விசாரிக்க வருவர்.



 நோய்கள் என்பது சாதாரணமாக எந்த மருத்துவத்தாலும் எந்த மருந்துகளாலும் அவ்வளவு விரைவில் குணப்படுத்த முடியாதவைகள் நோய் எனப்படும். ( ம்.) இதயநோய், கண்நோய், காசநோய், சர்க்கரைநோய், புற்று நோய், எயிட்ஸ்நோய் போன்றவை ஆனால் மற்றுவைகள் அனைத்தும் நமது உடம்பில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். அதாவது உடம்பில் ஒரிடத்தில் ஏற்படும் பிர்ச்சனை மற்றோரு இடத்தில் அது வெளிபடும் நிகழ்வு தான் அறிகுறியாகிறது இந்த நோய் என்று சொல்வது கூடாது. (. ம்) வயிற்றுவலி, தலைவலி, காய்ச்சல், மூட்டுவலி, போன்றவைகள்இவைகள் பிரச்சனைகள் என்று அழைக்கவேண்டும். போதுவாக பிரச்சனைகள் எதுவாகிலும் பேசி தீர்க்கபடும்  அதுபோல் எல்லா உடல் பிரச்சனைகளும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் தீர்க்கபடும். குழந்தை பிறக்கும் போது கருவில் ஏற்படும் நோய்களுக்கு தீர்ப்பது கடினம்.

. எப்போது ஒருவருக்கு சோர்வு வருகிறதோ அப்போது அவருக்கு ஏதோ ஒரு நோய் வருகிறது என்று அர்த்தம்  நாம் உண்ணும் உணவில் சக்தி சரியாக உறுஞ்சபடாமல் இருக்கும்போது நமது உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தி சரியாக கிடைக்காமல் இருக்கும் போது உறுப்புகள் இயங்கும் தன்மை மாறி இயங்காமல் இருக்கும்போது உடல் சோர்வு ஏற்படுகிறது. அதனால் சரியான உணவு சாப்பிடவேண்டும். அந்த உணவில் இருந்து சக்தி சரியாக உறுஞ்சபடவேண்டும். இந்த நிகழ்வு சரிவர நடக்காமல் இருக்கும் போது உடல் சோர்வு வருகிறது, தொடர்ந்து நோய் வருகிறது,

  நோய் என்பது நமது உடம்பில் ஏற்படும் கழிவுகள் வெளியேற்றபடாமல் இருக்கும் போது ஏற்படும்.வெப்பமே காரணம் ஆகிறது. அது போல் நமது உடபில் இருந்து அதிகபட்ச கழிவு வெளியேறினாலும் நோய் வருகிறது. எந்த இடத்தில் கழிவு தேங்கி இருக்கிறதோ அங்கு நோய் வருகிறது. எங்கு வெப்பம் அதிகமாகிறதோ அங்கு நோய் வருகிறதுஎங்கு வெப்பம் சரியாக இல்லாமல் குறைவாக இருக்கிறதோ அங்கும் நோய் வருகிறது

No comments:

Post a Comment