Monday 13 July 2015

மனித வாழ்வில் மிருக குணம் ஏன் ?



மனித வாழ்வில் மிருகங்கள் ?

மனிதன் கடவுளிடம் கேட்ட வரம்: கடவுள் மனிதனிடம் உனக்கு குடும்ப வாழ்க்கை 20 வருடம் என்று சொன்னார். அதற்கு மனிதன் இது பத்தாது அதிகம் வேண்டும் என்றான் கடவுள் கொஞ்சம் பொறுத்து இரு என்றார்.  

அடுத்து சிங்கத்திடம் உனக்கு வாழ்ககை 20 வருடம் என்று சொன்ன போது வேண்டாம் 10 வருடம் போது என்றது. அடுத்து நாயிடம் உனக்கு 20 வருடம் வாழ்க்கை என்றதும் இல்லை வேண்டாம் 

எனக்கும் 10 வருடம் போது என்றது.   அடுத்து கழுதையிடம் உனக்கு 20 வருடம் என்றதும் இல்லை வேண்டாம் எனக்கும் 10 வருடமே போதும் என்றது. இப்போது கடவுள் மிருகங்கள் வேண்டாம் என்ற 30 வருடத்தையும் மனிதனுக்கு கொடுத்துவிட்டார்

அதனால் தான் முதல் இருபது வருடம் மனிதனாக இருக்கிறான். அடுத்த வருடம் சிங்கம் போல் செயல்படுகிறான், அடுத்து 30 முதல் 40 வரை நாய் போல் அலைகிறான். 40 க்கு மேல் கழுதை போல் இருக்கிறான். என்ற ஒரு கதை உண்டு.

No comments:

Post a Comment