Tuesday 5 April 2016

ஹிப்னாடிசம் பற்றி ஒரு தகவல் செய்திகள்  



எமது ஹிப்னாடிசம்(மெஸ்மெரிஸம்) மனம்மயக்குக்ம் கலை ஒரு நாள் பயிற்சி வகுப்பில் சில படங்கள்  

ஹிப்னாடிசம் (மெஸ்மெரிஸம்) ஆழ்மன பயிற்சி
10  4  16  அன்று ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  ஹிப்னாடிசம் (மெஸ்மெரிஸம்) எனும் மனம் மயக்கும் கலை ஒரு நாள் பயிற்சி  மதுரை  நியுகாலேஜ் ஹவுஸ்,பெரியார் நிலையம் அருகில், மதுரையில் நடைபெறுகின்றது.
தமிழ்நாடு நெ 1 ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை  நிபுணர்  Dr. ராஜராஜன்  அவர்கள்  பயிற்சி அளிக்கின்றார். மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான கலை. மனப்பிரச்சனைகள்  பயம் மறதி, கோபம், கனவு, தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள் தீர்க்கலாம். வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி  பெறலாம்.. உலகத்தில் முதன் முறையாக  திக்குவாய் பேச்சு, பேச்சு தடை மேலும் ஆழ்மனபிரச்சனைக்கு  சிகிச்சை,மாத்திரை,மருந்து தீர்வு இல்லை. ஆனால் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம்  மட்டுமே எளிமையாக குணப்படுத்தமுடியும். அறிய வாய்ப்பு  !!!! 
சிகிச்சை, பயிற்சி, ஆலோசனைக்கு தொடர்புகொள்க  Dr. ராஜராஜன்  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்  97503 66655   93442 07624.    
.