Monday 6 July 2015

குழந்தை எப்படி உருவாகின்றது.




கல்லீரல் தான் குழந்தையை உருவாக்குகின்றது.

பெண்கள் கர்ப்பகாலத்தில் புளிப்பு சுவை அல்லது வேறு புது மாதிரியான சுவையை விரும்புவார்க;ள் (சாம்பல் ,செங்கல், ஓடு) அதற்கு முக்கிய காரணம் கல்லீரல் கடுமையான வேலை செய்து கருவில் உள்ள குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் கல்லீரல் செய்கிறது. அதாவது முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறது. அதனால் கல்லீரல் சுவையான புளிப்பு, மற்றும் வித்தியாசமன சுவைகளை பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு ஊறுகாய், மாங்காய் போன்றவைகளும் விரும்புவார்கள். அதுவும் மூன்று மாதங்களுக்கு மட்டும்

No comments:

Post a Comment