Monday 20 July 2015

தாய் பால் இல்லை பார்வை மார்பகம் மீது ?


தாய் பால் குடிச்சீங்களா ? 

DIABEAT என்ற வார்த்தை சர்க்கரை நோய் நீரழிவு என்று அர்த்தம். எனது கருத்து படி   DIA  BEAT  இறத்தல்  அடித்தல்    ஒரு மனிதனை அவன் இறக்கும் வரையில் கடுமையாக தாக்கி அடித்து கொடுமைபடுத்தினால் எவ்வளவு கஸ்டபடுவானோ அதே போல் சர்க்கரை நோய் ஒருவனுக்கு வந்தால் அவர் அடிபட்ட வேதனை போல் கஸ்டபடுவார். சர்க்கரை நோய் என்பது அவ்வளவு கொடுமையானது 

BEEDI  என்பது சாதாரணமாக புகைக்கும் சொல்  தற்காலத்தில் வந்ததுதான் சிகரெட் என்கிற வார்த்தை தான் ஆனால்    BEEDI  என்பது     BEE   DI எச்சரிக்கை இறத்தல்  அதாவது   என்பதை போல் பீடி பயன் படுத்துவேர் இறக்க வாய்ப்பு உள்ளது. என்பதுதான்  BEEDI        CIGRATE  என்பது ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் காயம் அல்லது காயம் பட்ட புண்  என்று அர்த்தம்.



  தற்போது உள்ள இறைச்சி கோழிகளுக்கு கார்டிஸ்சன் என்ற மருந்து கொடுக்கபட்டு ஆண்மைதன்மை இழக்க வைத்து வளர்க்கின்றனர். அந்த கோழிகள் உணவாக கொள்ளும் அதிக பேருக்கு ஆண்மை  குறைவு நோய் ஏற்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோழி உணவை எடுக்கும் போது திருமணத்திற்கு பின் குழந்தை பிறப்பதில் மிகுந்த தடை ஏற்படுகிறது. பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற இறைச்சி கோழி உணவு எடுக்க வேண்டாம்




 பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது 2 வருங்களாவது தாய் பால் கொடுக்கவேண்டும். தாய் பால் கொடுத்தால்  அழகு போய்விடும் என்று கொடுக்காமல் இருந்தால் உங்கள் அழகானமார்பகங்கள் புற்று நோய்யால் பாதிக்கபட்டு எடுக்கவேண்டி வரும். தாய் பால் தான் குழந்தைக்கு சத்தான உணவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாய் பால் குடிக்காத குழந்தைகள் எதிர் காலத்தில் ஆண்மை குறைவு ஏற்படும். மேலும் தாயின் மீது பாசம் குறைந்து போகும்.

No comments:

Post a Comment