Monday 13 July 2015

ஞாபக மறதி நோய் என்பது ?


ஞாபக மறதி நோய் என்பது ?

அல்சைமர் என்பது ஞாபகமறதி நோய் இது மிககடுமையான நோய் ஆகும். இதற்கு தீர்வு இல்லை. தான் யார் என்பதை மறந்து விடுவார். வீட்டில் படுக்கை அறை, பாத்ரூம் என்பதை மறந்து விடுவார். மரபணு குறைபாடு, மூளை பக்கவட்டு பகுதி, ஹார்மோன் சுரக்காதது

குறைந்த படிப்பு, குண்டாக இருப்பவர், உயர் ரத்தம் அழுத்தம் , இதயநோய் ,உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வரும் இதில் பேச்சு குறைபாடு, திக்கி.திக்கி பேசுவர்

பெயர்களை மறந்து போதல், உறவினர் என்று சொல்லமுடியாமை, தான் யார் என்று சொல்ல முடியாத நிலை. ஏற்படும். பல் விலக்குவது எப்படி என்று தெரியாது.

கண் எதிரில் இல்லாத ஒன்று இருப்பது போல் உணருவார். தேவையில்லாமல் பேசுவார். இவர்கள் வீட்டை விட்டு காணாமல் போய்விடுவர்கள்.

  தோசை சாப்பிட்டால் தாகம் அதிகமாக இருக்கும். காரணம், அதாவது தோசை மாவில் உள்ள நீர் ஆவியாகி போகின்றது. அதனால் அந்த உணவு ஜீரணம் ஆவதற்கு அதிக நீர் தேவைபடுகிறது. அதனால் உடல் உள்ள நீர் குறைவதால் உடன் அதிக நீர் அருந்த வேண்டி இருக்கிறது.


  ல் வலி, பல் சொத்தை, பல் கறை, சீக்கிரம் விழுதல் போன்றவைகள் சிறுநீரகம் பாதிப்பு ஆகும். இதனால் தாம்பத்தியம் பாதிக்கபடும்.

No comments:

Post a Comment