Monday 20 July 2015

சினிமா பார்த்தால் உடல் பாதிக்குமா ?



அதிக அளவு தவிர்க்கபட வேண்டிய சுவைகள்:

1 புளிப்பு  ,2 இனிப்பு  3. காரம்  4. உப்பு,   5 கசப்பு

 உடல் உறுப்பு        குணங்கள்       சுவைகள் பாதிக்கும்
  
நுரையீரல்           துக்கம்            காரம்
  
இதயம்              சந்தோஸம்        கசப்பு
  
யிறு               கவலை           இனிப்பு

கல்லீரல்             கோபம்           புளிப்பு
  
சிறுநீரகம்            பயம்              உப்பு

1


 சினிமாக்கள் கூட நமது உடல் உறுப்பை பாதிக்கும்.

ஆக்சன் படம்          கல்லீரல் பாதிக்கும்

திகில் படம்            சிறுநீரகம் பாதிக்கும்

காமடி படம்            இதயத்தை சமன் செய்யும்

அழுகை படம்          நுரையீரல் பாதிக்கும்

த்ரில்லிங் படம்         இதயத்தை பாதிக்கும்


 கீழ் கண்ட செயல்களை  அடக்க கூடாது:


ஏப்பம்,      இருமல்,       தும்மல்,     கொட்டாவி,    சிறுநீர்,     மலம், காமம்.


 இசையும் உடல் பாதிப்பும், நன்மையும்

இசை                              வயிறு     சிறுநீரகம் நன்மை

வேகமான ஸ்பீட் பாடல்       கல்லீரல் பாதிக்கும்.

சோகபாடல்                     வயிறு   நுரையீரல்   பாதிக்கும்


செக்ஸ் பாடல்                  சிறுநீரகம் பாதிக்கும்.

No comments:

Post a Comment