Monday 13 July 2015

மனதுக்கு சிகிச்சை, திக்குவாய் பிரச்சணைக்கு


ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை 

மன ரீதியான பிரச்சணைகளுக்கு சிகிச்சை பெற உடன் தொடர்பு கொள்ளுங்கள்

பயம்       மறதி      கோபம்,      தூக்கம்        கனவு       பக்கவாதம்          திக்குவாய் காதல் சார்ந்த பிரச்சணைகள்  தவறான காதல்       பொருந்தாத காதல்,  தடம் மாறும் காதல்     இதனால் குடும்ப அவமானம்      இதில் இருந்து பெண்களை காப்பாற்ற  முடியும், வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்த முடியும்  ,

 கணவன் மனைவி குடும்ப பிரச்சனைகள்  சந்தேகம், பிரிவு, ஏமாற்றம் குடும்ப ஒற்றுமை இல்லாமை,  இன்னும் இன்னும் வெளீயில் சொல்லமுடியாத பிரச்சணைகள் இவைகளுக்கு இது போன்ற பிரச்சனைகளுக்கு இதுவரையில் சிகிச்சை, தீர்வு இல்லை    தற்போது ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சையில் அற்புதமாக சிகிச்சை கொடுத்து  நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 எந்த மருத்துவத்தாலும் சிகிச்சை செய்து தீர்வு காண முடியாது.  மன பிரச்சணைகளுக்கு மனநோய்களுக்கு எந்த மருந்தும் இன்னும் உலகத்தில் கண்டுபிடிக்க வில்லை என்பது தான் உண்மை

. மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே  மனதுக்கு மருந்து மனது மட்டுமே.  எத்தனை வருடங்கள் சிகிச்சை எடுத்துகொண்டாலும் மாத்திரை சாப்பிட்டாலும்  உடல் சேர்ந்து கெட்டு மனமும் கெட்டு கடைசியில் படுத்த படைக்கையாகி மரணத்தை  அடைய வேண்டி இருக்கும். ஆனால் ஹிப்னோ (ஆழ்மன ) சிகிச்சை மூலம் எளிமையாக மனநோய்களை குணப்படுத்த முடியும்.

குறிப்பாக திக்குவாய் பேச்சு, பேச்சு குறைபாடு போன்ற பிரச்சணைகள் ஒருவரது ஆழ்மனது பாதிக்கும் போது மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும் .
இதற்கு உலகத்தில் எந்த மருந்தும் கண்டுபிடிக்க வில்லை. 

எந்த மருத்துவமும் பயன் தராது.  ஆனால் அந்த நபரின் ஆழ்மனதில் தூங்க செய்து ஆழ்மனதோடு பேசி இந்த பிரச்சணையை எளிமையாக தீர்க்க முடியும். ஒருவர் 15  வயதில் இந்த பிரச்சனை இருந்தால் அவர் வாழும் காலம் வரை இந்த பிரச்சணையில் இருந்து விடுபட்டு நல்ல முறையில் பேசலாம்.
இதற்கு ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை மட்டுமே முடியும் வேறு எந்த சிகிச்சையாலும் குணப்படுத்த முடியாது

இது போன்ற மனநோய், மனபிரச்சணைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளுங்கள்

Dr. ராஜராஜன், 
பாடி கேர் கிளினிக், 
ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்
அவினாசி ரோடு
அம்மாபாளையம்,
திருப்பூர். 641ட்652
தொடர்புக்கு  9750366655,   9344207624
E mail hypnorajarajan@gmail.com
 எமது blogger.com    Hypno Mind power, acudrrajarajan  என்ற பெயரில் சென்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment