Monday 27 July 2015

மருந்துகளை மறந்துவிடுங்கள் வேண்டாம் சார்


மருந்துகளை மறந்துவிடுங்கள் இல்லையேல்i
  
மருந்துகளை  மறந்து விடுங்கள்மருந்து என்பது ஒருவர் உடல் நலமில்லாமல் அவர் நோய் வாய்பட்டு சிரமபட்டு கொண்டு இருக்கிறார் அவருக்கு மருந்துகள்  மறந்து போகாமல் வாங்கி கொடுத்து வந்தால்  மருந்து மூலம் அவருக்கு மரு  உந்து  ஏற்படவேண்டும்.

ஒரு முறை நோயால் சிரமபடுத்துவது போதாது என்று மீண்டும் ஒருமுறை அவர் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் சில நோய்கள் வந்து சிரமபடவைக்கும். அதனால் மருந்துகளை நிங்கள் மறந்து விடுங்கள் இல்லையேல் மற்றவர்கள் உங்களை மறந்து விடுவர்

தூக்கத்திற்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்திற்கான யாத்திரையாகிவிடும் துக்கம் விசாரிக்க வந்துவிடுவார்கள்.

ஒரு நோய்க்கு ஆயிரம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் ஆனால் ஒரு மாத்திரை சாப்பிட்டால் அந்த உயிர் போய்விடும்.

மனிதனுக்கு மருந்து கண்டுபிடிக்க குரங்கு முயல் எலி போன்ற மிருகங்களுக்கு கொடுத்து சோதணை செய்து பார்க்கின்றனர் அந்த சிகிச்சை மிருகத்துக்கானது அது மனிதனுக்கு பயன்படாது மனித இரத்தம் வேறு மிருக இரத்தம் வேறு. ஆனால் மனிதனுக்கு தயார் செய்யும் உணவுபொருளை மிருகத்துக்க்கு கொடுத்து சோதணை செய்து பார்ப்பது இல்லை

மருந்துகளை மறந்துவிடுங்கள் இல்லையேல் மற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள் நீங்கள் இறந்துவிடுவீர்கள்.

மருந்து என்பதன் உண்மையான அர்த்தம் நான் செத்து போக்கும் காட்சி என்பதாகும்.


நோய்க்கான மருந்து உங்கள் உடலில் இருக்கின்றது அதற்காக வெளியில் இருந்து எந்த மருந்தும் வேலை செய்யாது தேவையில்லை.

No comments:

Post a Comment