Monday 13 July 2015

துக்கபட நேரம் வந்தால் நடனம் ஆட நேரம் ?

  
துக்கபட நேரம் வந்தால் நடனம் ஆட !
 ஒருவன் தன் உறவினர்களுடன் வாழும் போது மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது அத்துடன் உடல் நலம் நன்றாக இருக்கிறது.

  அழ நேரம் வந்தால் சிரிப்புக்கும் நேரம் வரும்
துக்க பட நேரம் வந்தால்  நடனம் ஆட நேரம் வரும்

A TIME TO WEAP  ATIME TO LOUGH--- ATIME TO MOURN A TIME TO DANCE”

 பிரச்சணை என்பது பிரச்சணை அல்ல அந்த பிரச்சணை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தான் பிரச்சணைநோய் என்பது பிரச்சணை அல்ல அந்த நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது தான் பிரச்சணை.

 கடுமையான காய்ச்சலுக்கு  ஒரு டம்ளர் நீரில் சிறிது உப்பு சேர்த்து குடிக்க காய்ச்சல் போகும். அத்துடன் சிறிது எலும்பிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது கல்லீரல், சிறுநீரகம். வயிறு உடன் நன்கு வேலை செய்து காய்ச்சல், களைப்பு போகும்.

  தாய் பால் குடித்த குழந்தை 7 வயதில் செக்ஸ் உணர்வு ஆசை வரும். குடிக்காத குழந்தை 3 வயதில் செக்ஸ்உணர்வு வரும்.

  காது வலி பிரச்சனைக்கு பப்பிள் காம் நன்கு பின்பக்க பற்களில் வைத்து மெல்ல காது பிரச்சனை தீரும்.

  விக்கல் அதிகமாக வந்தால் நாக்கை நன்கு வெளியே நீட்டி கை நடு விரல் பின்பக்கம் முதல் பகுதியில் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விக்கல் நிற்கும்.

தொண்டைகட்டுதல் நடுவிரல் உள்பக்கம் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 பல் வலிக்கு கைகளில் உள்ள எல்லா விரல்களில் துணிகாய வைக்கும் கிளிப் போட வேண்டும். வலி நிற்கும்.

  காலின் நடுவிரல் லேசாக இழுக்கும் போது வலி வந்தால் அதிக மன அழுத்தம், டென்சன் என்று அர்த்தம்.

  கால் கை விரல்களில் பின்பக்கமாக நன்கு வளைக்கும் போது சத்தம் வரும் டென்சன்  சேர்வு குறைகிறது, (நெட்டை எடுத்தல்)

  பெண்களுக்கு கால் இரண்டாவது மூன்றாவது விரல்களில் நூல் சுற்றினால் மாதவிலக்கு கர்ப்பபை பிரச்சனை தீரும்.


 ”காற்று உள்ள போது தூற்றி கொள்என்பது பழமொழி அதாவது காற்று நன்கு உள்ள போது நன்கு மூச்சை விட்டு நுரையீரல் சுத்தம் செய்து கொள் என்பது ஆகும்.


  இல்லறத்தில் ஈடுபட்டாதமனிதன்கல்லறை  மனிதன்

  சாப்பிட்ட உணவு ஜீரணமாகி அந்த சக்தி உடலுக்கு கிடைக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பது ஆங்கில மருத்துவம். ஆனால் சாப்பிட்டவுடன் பசியால் மயங்கியவன் உடன் மயக்கம் தெளிந்து சுறுசிறுப்பாக எழுந்து நடப்பது ஏன்? அந்த சாப்பாட்டின் ருசி தான் சத்து ஆகும்.

  ஒருவர் சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் ஒருவாரத்தில் குணமாகும். எந்த மாத்திரை மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களில் குணமாகும்.


  எந்த ஒரு படிப்பையும் படிக்காதவன் செல்வதை எழுதிவைத்து அதை படித்து விட்டு தான் படித்தவன் என்று பெருமை கொள்கிறான்.


  ஒருவர் தன் துக்கத்தை தொடர்ந்து மறைத்து வைக்கிறார் என்றால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது அர்த்தம்.

No comments:

Post a Comment