Sunday 19 July 2015

சுய வசியம் அல்லது... SELF HYPNOTISM அற்புதமான பயிற்சி


இது ஒரு அற்புதமான பயிற்சி நான் கண்டுபிடித்தது. ஒருவருடைய ஆழ்மனதை எப்படி அடைவது, வாழ்க்கையில் வெற்றி எப்படி அடைவது, நினைத்த காரியம் வெற்றிகரமாக செய்வது, லட்சியத்தை எப்படி அடைவது இதற்கு எல்லாம் நமது ஆழ்மனதை அடைந்தால் எல்லாம் அடைய முடியும்.  இதை யாரும் நேரிடையாக சொல்லி தர மாட்டார்கள். இருந்தும் நான் உங்களுக்கு பயன் பட வேண்டும் என்பதற்க்காக மிக எளிமையாக கொடுத்துள்ளேன். முதலில் செய்வதற்கு மிகவும் கஸ்டமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் கொடுத்துவைத்தவர். உங்களுக்கு இணை யாரும் இல்லை எதையும் வெற்றிபெறும் தன்மை பெற்றவர். 1 முதல் 20 வரை எண்ணுவது கஸ்டமா எண்ணித்தார் பாருங்களேன். தொடர்ந்து செய்யுங்கள் நீங்கள் வெற்றியாளர் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல  அடுத்த ஜென்மத்திலும் தான். இதை தான் சுய வசியம் அல்லது self Hypnotisam  என்பார்கள்    







ஆழ் மன(நிலை) தியானம்  ( தூக்கம் ) .



கண்கள் மூடியபடியே அற்புதமாகவும் ஆனந்தமாகவும், அமைதியாகவும் படுத்திருக்கின்றேன். இப்போது 1 முதல் 20 வரை சொல்லப்போகின்றேன். 20 என்று சொல்லும் போது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பேன்.


(தொடர்ந்து) 1..............2.........................3 ...............................4
5.............( 10 என்று சொல்லும் போது கண்க....ள் திறக்க முடியாத நிலை ஏற்படும்.)...................6.................7......................8...................9................................10 என் கண்கள் சோர்ந்து விட்டது,

கண்கள் பாரமாகி விட்டது, இமைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிகொண்டுவிட்டது கண்கள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது...........11................12................( 15 என்று சொல்லும் போது ஆழ்ந்த தூக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பேன்

)....................................................14................15...........தூக்கம் கண்களில் நுழைந்து விட்டது ஆழ்ந்த தூக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றேன்.................16...................(20 என்று சொல்லும் போது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பேன்

................17.................18.................19........................20 ஆழ்ந்த தூக்கம்.........நிம்மதியான தூக்கம்............தூ.....க்..........க.............ம்.............தூக்கம்



சரியாக காலை 6 மணிக்கு கண் விழிக்க வேண்டும்  கண் விழிக்கும் போது சுறுசுறுப்பு மிக்க மனிதனாக ஆரோக்கிய மிக்க மனிதனாக இன்று காலை முதல் மாலை வரை செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக செய்யும் மனிதராக கண் விழிக்க வேண்டும்  என்று சொல்ல வேண்டும்.

 ( இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் போது தினசரி காலையில் கண் விழித்து. கடிகாரத்தை பார்க்கும் போது  சரியாக 6 மணிக்கு கண் விழிக்கும் போது உங்கள் ஆழ்மனம் உங்கள் வசமாகிவிட்டது என்று அர்த்தம் இனி உங்கள் ஆழ்மனதில் என்ன பதிவு செய்தாலும் அந்த பதிவின் படி ஆழ்மனம் வேலை செய்து முடிக்கும். .நீங்கள் எதை நினைக்கின்றிர்களோ அதுவாகவே மாறிவிடுவீர்கள். இனி எல்லாம் வெற்றி வெற்றி  வெற்றி மட்டுமேவாழ்க்கையில். அது அடுத்த ஜென்மத்திலும் தொடரும். என்பது நிச்சயம்.            ராரா..                                      

No comments:

Post a Comment