Wednesday 12 April 2017

ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை ஒரு பார்வை  4


ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடுகள் தான்  மனநோய்கள், மனபிரச்சனைகள் ஆகும்அதாவது பயம் மறதி கோபம் தூக்கம் கனவு தற்கொலை திக்குவாய் பக்கவாதம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் இதற்கு எப்படி சிகிச்சை செய்வது  இந்த பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு   ஆழ்மனதில் ஏற்பட்ட பாதிப்புகளை அவர்களின் ஆழ்மனதில் இருந்து அகற்றாத வரை, அழிக்காதவரை  அந்த நபருக்கு  மனநோய் தீராது, தீர்க்க முடியாது. சரி ஆழ்மனதில் எவ்வாறு அந்த பாதிப்பை அகற்றுவதுஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்றால் என்னஅதாவது ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து  ஒரு வகையான மெல்லிசை ஒன்று ஒலிக்க செய்து  அதை அவர் கூர்ந்து கேட்குபடி செய்து அப்போது சில வார்த்தைகள் தொடர்ந்து சொல்லும் போது அவர் தன்னை மறந்து ஆழ்ந்த தூக்க நிலைக்கு செல்வார்அதாவது உடல் முழுமையாக தூக்கத்தில் இருக்கும்கோமா என்ற நிலைக்கு அருகில் இருப்பது போன்ற நிலை ஏற்படும் அப்போது நாம் பேசுவதை கேட்பார், பதில் சொல்லுவார். ஆனாலும் அவர் ஆழ்நிலை தூக்கத்தில் இருப்பார். தூங்கி எழுந்து அவருக்கு தான் என்ன பேசினோம் என்று அவருக்கு தெரியாது. எவ்வளவு நேரம் தூங்க நிலையில் இருந்தோம் என்று தெரியாதுஇந்த நிலை தான் ஹிப்னோ ஆழ்ந்த தூக்க நிலை என்பதுஅப்பொது அவரின் உடம் தூங்கும்  மனதை விழிக்க செய்து அவரின் ஆழ்மனதில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்று கேட்டால் எப்போது நடந்தது, யாரால் ஏன், எதனால் நடந்த நிகழ்வுகலை உண்மையாக சொல்லுவார். அப்போது அவரின் மனதுக்கு தக்கபடி நல்ல பரிந்துரைகள் பதிவு செய்து  அவரின் மனதில் ஏற்பட்ட கெட்ட பதிவுகளைஅறிந்து அதை முழுவதுமாக அழித்துவிடும் போது அந்த பதிவுகள் அழிந்துவிடும். அப்போது அவரின் மனம் முழுவதும் தூயமையாக மாறிவிடும்    அதன் பிறகு சிறிது நேரம் கொடுத்து தன்னிலைக்கு வர செய்யும் போது அவர்  தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லும் போது கடவுளே தன் முன்னால் இருப்பதாக உணருவார்இதுவே ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்பதாகும்..
ஹிப்னாடிசம் என்பது  உடல் முழுவதையும் தூங்க வைத்து   ஆழ்மனதுடன் பேசுவது தான் ஹிப்னாடிசம் என்பது ஆகும்அதற்கு சில சரியான வார்த்தைகள் பயன்படுத்துதல் இதற்க்கான சிறப்பாகும்.    இந்த ஆழ்மன சிகிச்சை தனக்கு தானே செய்து கொள்வது என்பது கடினமானகும். அதன் மூலம் தன் வாழ்க்கையில் எப்படி வெற்றிகொள்வது, தன் லட்சியம் அடைவது எப்படி  என்று அறிந்துகொள்ளலாம். தான் மனதில் நினைப்பதை நடக்க செய்யலாம். அற்புதமாக தூங்கலாம்,    உலகத்தில் கிடைக்காத நிம்மதியை அடையலாம்தன்னை தானறிதல் என்ற தத்துவத்தை அடைதல் மூலம்   உலகத்தில் எதையும் அடையலாம்தன்னுடைய மரணத்தை தள்ளி போடலாம்தான் இருக்கும் இடத்தில்  இருந்துகொண்டு பலநூறு கி/மி தூரத்தில் உள்ள இடத்தில் தற்போது என்ன நடக்கின்றது என்று மனகண்ணால் பார்க்கலாம். ஒருவர் இந்த ஜென்ம வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டம் நஸ்டங்களுக்கு வாழ்க்கை நிலைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்மனதில் பேசும் போது கண்டு அறியலாம் அதை ஆழ்மனதில் இருந்து அழிக்கும் போது அதன் பின் அவரின் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்பது உண்மைஒருவர் தன் தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது கூட மனபாதிப்பு ஏற்பட்டு மனநோய் பிரச்சனகள் ஏற்படலாம், வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம் அதையும் அறிந்து சரிசெய்யலாம். மேலும்   போன் ஜென்மத்தில்  அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று அறிந்து அதன் படி அவரின் அந்த கெட்ட பாதிப்புகள் பதிவுகளை ஆழ்மனதில் இருந்து அழித்து  வாக்கையை சரி செய்யலாம்

இந்த ஹிப்னாடிசம் மூலம் காவல் துறைக்கு கடுமையான வழக்குகளீல் உண்மை கண்டு அறியும் சோதணை செய்து உதவலாம் 
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  ஒரு பார்வை  3


ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடிதான் மனநோய்கள்அதாவது முதலில் பயம் மறதி கோபம், தூக்கம், கனவு தற்கொலை, திக்குவாய், பக்கவாதம் போன்ற நோய்களாக வெளிப்படும்முதலில் வருவது பயம்  எதை பார்த்தாலும் பயம் வாகணத்தில் செல்ல பயம் நீரை பார்த்தால் பயம், தீயை பார்த்தால் பயம், இருட்டை பார்த்தால் பயம் சாப்பிட பயம், படுத்தால் பயமின்னும் இது போல் பலநிலைகளில் தொடர்ந்து பயம் ஆட்டிபடைக்கும்.   சிலருக்கு தனக்கு எதாவது நடந்துவிடுமோ என்ற ஆதீத பயம் ஏற்படும். அதாவது தனக்கு மரணம் வந்துவிடுமோ என்ற  மரண பயம் ஏற்படும். ஆனால் அதை வெளீயில் காட்டிகொள்ளமாட்டார்கள்
மறதி  எதை பார்த்தாலும் கேட்டாலும் மறந்துவிடுவது, எந்த பொருளை வைத்தாலும் மறந்துவிடுவது, தனது வீடு இருக்கும் தெரு கூட மறந்துவிடுவதுதனக்கு தேவையற்ற முறையில் கோபம் வருவது கோபம் வந்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் கண்டபடி பேசுவது கெட்டவார்த்தைகள் பேசுவது, தீட்டுவது,,  பொருள்களை போட்டு உடைப்பது தூக்கி வீசுவதுகுழதைகளை போட்டு அடிப்பது, பக்கத்துவீட்டுகாரகளீடம் சண்டை போடுவது, தேவையற்ற டென்சன் ஆவதுஇரவில் தூங்கும் போது பயங்கரமான கனவு வருவது, தூங்கும் போது கனவு வந்து தூக்கம் கெடுவது, ஆண்களுக்கு மனரீதியாக ஆண்மை குறைவு ஏற்படுவது, இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தூங்க முயற்சி செய்வது ஆனாலும் தூக்கம் வராமல் இருப்பதுஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் அவருக்குமனநோய் பாதிப்பு இருக்கின்றது என்று அர்த்தம். அதற்கு மாத்திரை சாப்பிட்டு  தூக்கத்தை வரவைத்தால் அதை விட கொடுமை வேறு இல்லைதூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு தூக்கத்துக்கான யாத்திரை ஆகிவிடும்.    ஒரு மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வருவது போல் இருக்கும் ஆனால் அதையே பல மாத்திரை சாப்பிட்டால்  நிரந்தரமாக நம்மை தூக்க வருவார்கள்தூக்கம் இல்லைஎன்றால் துக்கம் வரும் துக்கம் வந்தால் தூக்கம் வராது.
நல்ல குடும்பத்து பெண்களுக்கு ஏற்பட்ட காதல் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்.   காதல் தோல்வியால் வரும் பாதிப்பு, கணவன் மனைவியால் ஏற்படும் இழப்புகள், பிரிவு, சந்தேகம், கள்ளதொடர்புகள் போன்ற பிரச்சனைகள். மனரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது  தான் எதற்க்காக வாழ வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தல், தற்கொலை எண்ணம் வந்து வாட்டுவது,   தான் எதற்க்காக வாழ வேண்டும் எல்லா வசதிகள் இருந்தும் வாழ பிடிக்காத நிலைமேலும் பயத்தின் மிகபெரியபாதிப்பாக  பேசும் போது திக்கிதிக்கி பேசுவது, பேச்சில் தடை ஏற்படுவடுது  இவைகள் பயத்தின் அதிகபட்ச மான வெளீப்பாடுகள் இந்த திக்கு வாய் பேச்சுக்கு உலகத்தில் WHO  குறிப்பின் படி எந்த வகையான மருந்து மாத்திரை சிகிச்சை இல்லை என்பது தான் உண்மை.ஆழ்மனதில் ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடுதான் திக்கிதிக்கி பேசுவது.
சிலருக்கு வருடகணக்கில் தலைவருவது மைக்க்ரேன் தலைவலி  ஒற்றை தலைவலி, வருட கணக்கில் வயிற்று வலி வருவது இவர்களூக்கு எந்த வகையான மருத்துவ சோதணை செய்தாலும் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனாலும் தொடர்ந்து உடம்பில் நோய் இருந்துகொண்டு இருக்கும் எந்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டாலும்    சரியாகாது. பலர் தலைவலியாலும், வயிற்றுவலியாலும்  தற்கொலைசெய்வதை கேள்விபட்டுஇருப்பீர்கள்இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் பயன் தராதுஇவர்களுக்கு ஏற்பட்டு இருப்பது மனரீதியான பிரச்சனையாள் வந்த நோய்கள் தான் இவைகள்  இவர்களுக்கு மனதுக்கு சிகிச்சை கொடுத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
மேலும் சில காரணங்களை பாருங்கள் 
என் கணவர் குடும்பத்தை கவனிப்பது இல்லை, அக்கறை இல்லை. என்பையன் சரியாக படிக்கவில்லை, மக்கா இருக்கான் சோம்பேரியாக இருக்கான், மண்டைல ஒன்னுமே ஏறமாட்டேங்குது, எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் மனசே சரி இல்லை நிம்மதி இல்லை, கோபம் கோபமா வருது எதையாவது போட்டு உடைக்கனும் போல் இருக்கு, யாரையாவது அடிக்கலாம் போல்  இருக்குத்மண்டைபிச்சிக்க்னும் போல் இருக்குது
அரசியல் தலைவருக்காக தீக்குளித்தல், நடிகருக்காக வீட்டை மறந்து செல்லுதல், எதிர் கால வாழ்க்கை வாழ பயமா இருக்கு, பக்கத்துவீடுகார்ரிடம் சண்டை போடுவது, மாமியார் மருமகள் சண்டை, அப்பா மகன் சண்டை, கடந்த காலத்தில் நடந்த சம்பவம் பற்றி அடிக்கடி நினைத்து பாரத்து வருந்துவதுஎரிச்சலா எரிச்சலா வருவது, தேவையற்ற வதந்திகளை பரப்புவது   நல்ல வசதி இருந்தும் கெட்ட நபர்களீடம் நட்பு கொண்டு சுற்றுவது, தாயால் புரக்கண்க்கபட்ட குழந்தையின் மனநிலை  தாய் தந்தை மீது பாசம் இல்லாத குழந்தை, தாயால் வெறுக்கபட்ட குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், கணவன் இறந்த துக்கம் தாங்கமல் இருக்கும் மனைவிக்கு உடல் முழுவது எரிச்சல் ஏற்படுவது, உடலில் பூச்சி ஊர்வது போல் இருப்பது, காதில் யாரோ பேசுவது போல் இருப்பது, காதில் பேசும் குரலுக்கு பதில் கொடுப்பதாக நினைத்து தானியாக பேசுவது, தன்னை மற்றவர்கள்  கொலைசெய்வதாக நினைப்பதுசெய்வினைவைத்துவிட்ட்தாக நினைப்பதுதொடர்ந்து பலமணிநேரம் குளிப்பது, பல் தேய்ப்பது,கைகாள்கள் கழுவுவது, அடிகொறுதரம் கைகளை கழுவுதல், தன்னை தூரத்தில் இருந்து சேட்டிலைட் மூலமாக வேவு பார்த்தல் என்பது, தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சொல்வது,
  
படிக்காத மாணவர்கள் , குறுப்பு செய்யும் மாணவர்கள்படிக்கின்ற காலத்தில் ஏற்படும் செக்ஸ் எண்ணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் சொல்லிகொண்டு போகலாம். இது போன்ற   பிரச்சனைகளுக்கு மனநோய்களுக்கு எப்படி சிகிச்சை கொடுப்பது. நன்றாக சிந்தித்துபாருங்கள் எந்த மருந்து மாத்திரை கொடுத்து சரிசெய்ய முடியும். இது போன்ற மனநோய்களுக்கு பிரச்சனைகளுக்கு பொதுவாக தூக்க மாத்திரைகள் கொடுத்து  தூங்க வைத்து விடுவார்கள்மாத்திரையின் சக்தி மூளையை பாதித்து செயல்படாமல் மந்த நிலைக்கு சென்று விடும்மேலும் மனபாதிப்பு ஏற்பட்டவர்கள் அதனால் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள்   அதனால் அவகளின்  உறவினர்கள் மாத்திரை நன்றாக வேலைசெய்கின்றது என்று நினைத்து கொள்வார்கள்   பாவம் அந்த மாத்திரையால் அந்த நபருக்கு எத்தனை பாதிப்பு என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள்சொல்ல முடியாது. இது போன்று பிரச்சனைகளுக்கு  எவ்வாறு சிகிச்சை கொடுத்து எப்படி குணமாக்குவதுகுணமாக்கும் சிகிச்சை அடுத்த பதிவில் பார்ப்போம்
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  ஒரு பார்வை  2



ஆழ்மனபாதிப்பின்  வெளிப்பாடுகள் தான் மனநோய்கள் என்று முன்பு பார்த்தோம்பயம் மறதி, கோபம் தூக்கம் கனவு, தற்கொலை, திக்குவாய், பக்கவாதம் போன்ற எந்த பிரச்சனை ஒருவருக்கு இருந்தால் அவருக்கு கண்டிப்பாக மனநோய்  என்று அர்த்தம்பயம் வந்தால் அவருக்கு தூக்கம் வராது, படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராதுபொதுவாக  தூக்கம் வராமல் இருப்பவர்கள் மனநோய் பாதிப்பின் அடுத்த நிலையில் இருப்பவர்கள்  ஆவார்கள்பொதுவாக மனநோய்க்கு  நவீண மருத்துவம் தூக்க மாத்திரைகள் தான் முதலில் கொடுப்பார்கள்  அதாவது மனநோய் பாதித்தவரை தூங்க வைத்தால் அவர் தூங்குவார் மனநோய் தீர்ந்துவிடும்  என்று கருத்து ஆகும்ஆனால் அவர்கள் பகலில் கூட ஒரு வித போதை மயக்கத்தில் இருப்பார்கள்  மனநிலை பாதித்தவர்கள் எதாவது செய்து கொண்டு இருப்பார்கள்  பேசிகொண்டு இருப்பார்கள். அதை சகிக்க முடியாத உறவிணர்கள் தூக்க மாத்திரை கொடுத்து  ஒரு வகையான மந்த நிலையில் இருக்க செய்வர்தூக்க மாத்திரை மூளையை செயல்பட விடாமல் செய்து மந்த புத்தியை ஏற்படுத்துகிறதுதூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்துக்கான யாத்திரையாகிவிடும், ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வருவது போல் தோன்றும் ஆனால்  பல மாத்திரை போட்டால் பிறகு நம்மை தூக்க தான் வருவார்கள்  நாம் மரணம் அடைந்துவிடுவோம்.   
 நவீன மருத்துவத்தில்  தூங்க வைப்பது தான் மனநோய்க்கு தீர்வு என்று சொல்லுகிறார்கள் அதை மாத்திரை வடிவத்தில் கொடுக்கிறார்கள்   தொடர்ந்து தூக்க மாத்திரை சாப்பிடும் போது  அந்த நபரின் மனது மேலும் மேலும் அதிகமாக பாதிப்படும்   ஆனால் நோய் குணமாகாது, சில வருடங்களில் அவரின் சிறுநீரகம் பாதிக்கபடும்மனநோயுடன் உடல் நோயும் வந்துவிடுகின்றதுஇனி அவரை குணப்படுத்துவது என்பது கடினம்

மருந்து மாத்திரையால் குணப்படுத்த முடியாத மனநோய் எப்படி குணப்படுத்துவது.   ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடுகள் தான் மனநோய் என்று முதலில் சொன்னேன்அந்த ஆழ்மனபாத்ப்பை ஆழ்மனதில் இருந்து வெளியேற்றாமல், ஆழ்மனதில் இருந்து அழிக்காமல்  அந்த நபரின் மனநோய் குணப்படுத்த முடியாதுஎத்தனை வருடங்கள் ஆனாலும் மனநோய் குணப்படுத்த முடியாது. அப்படியானால் மனநோய் களை எப்படி குணப்படுத்துவது  முதலில் மனநோய் ஒருவரை எப்படி எல்லாம் பாதிக்கின்றது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்

ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  ஒரு பார்வை:


மனம் என்றால் என்னமனநோய் என்றால் என்ன ? ஹிப்னாடிசம் என்றால் என்ன ?
நம் உடம்பில் இரண்டுவகையான மனங்கள்  உள்ளன   வெளிமனம் ஆழ்மனம்வெளிமன.ம்  என்பது காலையில் கண்விழிக்கும் போது விழித்துகொள்ளும்  சாப்பிடுவது குளிப்பது உடை உடுத்துவது, ஆபீஸ் செல்வது  வாகணத்தில் செல்வதுமதியம் வரை மாலை வரை நாம் செய்யும் எல்லா செயல்களும் கவனிப்பது வெளிமனம்விரைவில் மறந்துவிடும்அதனால் தான் நாம் இரண்டு நாள்களுக்கு முன்பு சாப்பிட்டது நமக்கு மறந்து போய்விடுகின்றது சாப்பிடுவதை வெளிமனம் பார்க்கின்றது. இரவில் நாம் தூங்கும் போது வெளிமனமும் தூங்கிவிடுகின்றது ஆனால் ஆழ்மனம் என்பது   இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்து இருக்கும் இதில் ஒன்றை பதிவு செய்தால் அதை அழிக்க முடியாதுஆழ்மனதில் பதிவு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
ஒரு மனிதனுக்கு மனநோய் இருக்கிறது என்றால்  அந்த நபரின் ஆழ்மனம் பாதிக்கபட்டு இருக்கின்றது என்று அர்த்தம்மனநோய்க்கு காரணம் ஆழ்மனபாதிப்பு மட்டுமேஆனால் இன்றைய நவீன மருத்துவம்  மனநோய் என்பது  ஹார்மோன் பிரச்சனை, அல்லது மூளையில் ஏற்படும் இரசயான மாற்றம் சரியாக இல்லாத போது மன நோய் வருவதாக சொல்லி அதற்கு  மாத்திரைகள் கொடுப்பார்கள்ஹார்மோன் சுரப்பதற்கு, இரசாயனம் கலந்த மாத்திரைகள் கொடுப்பார்கள்அதனால் எந்த வித பயனும் இல்லை  எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணமாகாதுமருந்து கொடுக்கும் மருத்துவரை கேட்டுபாருங்கள் எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டால் மனநோய் குணமாகும் என்று அதற்கு அவர்கள் குணமாகும் என்று சொல்ல மாட்டார்கள்  தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுவாருங்கள் என்று தான் சொல்லுவார்கள்மனநோய்க்கு சிகிச்சை மனது மட்டுமே   மனநோய்க்கு இன்னும் உலகத்தில் இன்னும் மாத்திரை மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பது தான் உண்மையாகும்நம் உடம்பில் உயிர் எப்படி  கண்ணுக்கு தெரியாமல் இருக்கின்றதோஅது போல் தான் மனமும் உள்ளதுபஞ்ச பூத தத்துவத்தில் இருக்கும் நமது உடலில்  உடல் மனம் ஆன்மா  என்ற தத்துவத்தில்  அமைந்து இருக்கின்றதுஉடலில் கண்ணுக்கு தெரியும் உருப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை  ஆனால் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் மனதுக்கு எப்படி மருந்து வேலை செய்யும்மனநோய்களுக்கு மருந்து மாத்திரை இல்லை, வேலை செய்யாது, மனநோய் குணமாகாதுமனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே.
ஒருவருடைய ஆழ்மனம் எப்போது எங்கு, எப்படி எதனால், ஏன், யாரால் பாதிக்கபட்டது என்று பாதிக்கபட்ட நபருக்கு  தெரியாதுஎந்த வயதிலும் பாதிக்க படலாம்தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மனது கூட பாதிக்கபடலாம்போன ஜென்மத்திலும் கூட பாதிக்கபடலாம்பாதிக்கபட்ட ஆழ்மனது எப்போது வேண்டுமானாலும் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படலாம் அதாவது மனநோய் வடிவத்தில்ஆழ்மன  பாதிப்பின் வெளிப்பாடுகளில் முதலில்  வருவது  ”பயம்”  தான் பயம் ஒருவருக்கு மனதில் வந்துவிட்டால்   அவருக்கு மனநோய் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்மேலும் பயம் மறதி கோபம் தூக்கம்  கனவு தற்கொலை திக்குவாய், பக்கவாதம் போன்ற சில மனநலபிரச்சனைகள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு மனநோய் வந்துவிட்டதுஇதற்கு மாத்திரை  சிகிச்சை கிடையாது அவ்வாறு இல்லாமல் மருத்துவர்  மனநோய் தீர்ந்துவிடும் என்று மாத்திரை கொடுத்து மனநோய் குணமாகும் என்று கொடுத்தால் அவர் அந்த நபருக்கு தவறான சிகிச்சை கொடுக்கிறார் என்று அர்த்தம்  .  மனநோய்க்கு சிகிச்சை எப்படி கொடுப்பது, மனநோய் எவ்வாறு தீர்ப்பது என்று அடுத்த பதிவில்  காண்போம்.