Monday 27 July 2015

கல்வி கற்கும் காலம் எது ? இரண்டு மார்புக்கு


மந்திரம் ஏன் 108 சொல்கின்றோம்


எங்கும் எதிலும் எப்போதும், கை பதனம், வாய் பதனம், பிரசாபதி பதனம்.

  கால்சியம்  = எலும்பு, பல், நன்கு உருவாக வளர்ச்சி மிகவும் தேவை
  
பாஸ்பரஸ் கால்சியத்தோடு பாஸ்பரஸ் எலும்பு வளர்ச்சி, பற்கள்,                             ரத்தம் ., உருவாவதற்கு, மிகவும் தேவை, உடல் 


ஒல்லித்தன்மை, குள்ளதன்மை, தோன்ற பாஸ்பரஸ் குறைபாடு..
   
மக்னிசியம்  = நரம்பு,செயல்பாடுகள் வளர்ச்சியின்மை, ஒழுங்கற்ற இதய துடிப்பு, ஏற்படும். இந்த சக்தி குறைந்தால்
   

பொட்டாசியம்  = நரம்பு,தளர்ச்சி, நரம்பு விலகல், தசைகட்டுபாடு இழத்தல் போன்றவை  ஏற்படும்.
   
சோடியம் நரம்பு செயல், இழப்பு ஏற்படும்.
   
இரும்புசத்து = ரத்தசோகை ஏற்படும்.
   
அயோடின்   = கழுத்து கழலை, நோய் ஏற்படும்(GOITER)

  மாதுளை பழம் இயற்கையான வயக்ரா. தினசரி சாப்பிடும் போது ஆண்மைதன்மை அதிகமாகும். காதல் உணர்வு அதிகபடுத்தும். மாதுளை முத்துக்கள், பெண்களின் கரு முட்டை போன்று உள்ளதுபெண்களுக்கு தேவையான போலிக் அமிலம்.   இதில் அதிகம் உள்ளது. பெண்களின் மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.


  நாம் ஜாதகத்தில் ஏற்படும் சில பரிகாரம் என்பது 48 நாட்களுக்கு ஒரு மண்டலம் என்று பெயர்  அது எப்படி என்றால் 48 நாட்கள் என்பது ராசிகள் 12 நட்சத்திரம் 27  நவக்கிரகம் 9 இவை மூன்றும் சேர்ந்தது தான் ஒரு மண்டலம் 48 நாட்கள்.

    நாம் ஒரு மந்திரத்தை 108 முறை சொல்கிறோம் எப்படி என்றால் ஒரு நட்சத்திரத்துக்கு நான்கு பாதங்கள். நட்சத்திரம் 27 ஆகும். மொத்தம் 27 x 4 என்பது 108 ஆகும்

  சனி நீராடு என்பது தவறு,    ஜனிநீராடு அதாவது தினமும் ஜனிக்கும் நீரில், தினமும் ஊறும் ஊற்று நீரில் நீராடினால் உடல் சுகமாகும். ஆனால் பொதுவாக சனி நீராடு என்று சொல்கிறோம்.


  எப்போது ஒருவன் கல்வி கற்க வேண்டும்.   இரண்டு மார்புக்கு இடையில் ஏற்படும் காலம்தான் கல்வி கற்கும் காலம்ஆகும் 

அதாவது குழந்தையாக இருக்கும் போது தாய் மார்பை பிடித்து பால் குடிக்குகிறான்

பெரியவன் ஆனதும் மனைவி மார்பை பிடித்து இன்பன் கொள்கிறான்  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடைபட்ட காலம் தான் கல்விகற்கும் காலம் ஆகும்.. 

அதாவது திருமணத்திற்கு முன்பாக கல்வி கற்பதை முடித்து கொள்ளவேண்டும்இல்லை என்றால் கல்வி தடைபடும்

No comments:

Post a Comment