Monday 20 July 2015

சத்தியமாக ஒரு கண்ணில் தான் பார்க்கின்றோம் ! !



எத்தணை கண்களில் பார்க்கின்றோம் ? ஒரு பயிற்சி 

நமது உடம்பில் சில  உறுப்புகள்  இரண்டு ஆக உள்ளது  இரண்டு கண்கள், இரண்டு 
நுரையீரல், இரண்டு சிறுநீரகம் இருந்தாலும் ஒரு உறுப்பு மட்டுமே அதாவது
 ஒரு பக்கம் மட்டுமே வேலை செய்கிறது, அதாவது ஒரு மூக்கில் மட்டுமே சுவாசம் சென்று வருகிறது ஒரு கண்ணிiல் மட்டுமே பார்க்கமுடியும், . 

துள்ளியமாக வேலை செய்யும் போது துப்பாக்கிசுடுதல், தொலைநோக்கி பார்த்தல், 
கடிகார ரிப்பேர்செய்தல் மேலும் லென்ஸ் மூலம் பார்க்கும் போது ஒரு கண் மட்டுமே பயன்படுத்துகிறோம்.  கைகள் இரண்டும் ஒரே

நேரத்தில் ஒரு வேலை செய்யமுடியாது. கால் இரண்டும் ஒரு நேரத்தில் வேலை
செய்யமுடியாது.  பெண்களுக்கு உள்ள இரண்டு கரு குழாயில் ஒன்று மட்டுமே ஒரு மாதத்தில் வேலை செய்யும்,


ஒரு பயிற்சி:  சுவற்றில் ஒரு பொருளை பார்த்துகொண்டு அமர்ந்து கொள்ளுங்கள். ( ஒரு புள்ளி கடிகாரம், படம், எதுவேண்டுமானாலும் இருக்கலாம்) முதலில் 

இடது கண்ணை இடது கையால் மூடி கொள்ளுங்கள் வலது கண்ணால் பாருங்கள் அந்த பொருள் தெரியும். அடுத்து வலது கையால் வலது கண் முன்னால் ¾ அடி தூரத்தில் வைத்து கொண்டு வலது கண்ணில் 
அந்த பொருள் தெரியாதபடி மூடிகொள்ளுங்கள். இப்போது வலது கண்ணில் அந்த பொருள் தெரிவது இல்லை. அப்படியே  இடது கையை வெளியே எடுத்து 

இப்போது இடது கண்ணால் அந்த பொருளை பாருங்கல்  இடது கண்ணில் அந்த பொருள் தெரியும். மீண்டும் வலது கண்ணால் அந்த பொருளை கூர்ந்து கவனியுங்கள் 

இப்போது வலது கண்ணிலும் அந்த பொருளின் பிம்பம் தெரியும். முன்பு தெரியாதது இப்போது தெரிகின்றது. பொதுவாகவே ஒரு கண்ணில் தான் நாம் பார்க்கின்றோம். இரண்டு கண்ணில் பார்ப்பது போல் தெரியும்.  ஆனால் ஒரு கண்ணில் தான் பார்க்கின்றோம். இதை கண் மருத்துவர் கூட நம்ப மறுத்துவிட்டார். 
சரியாக செய்து பாருங்கள் உண்மை புரியும். 

நமது கை, கால், மூக்கு, காது, சிறுநீரகம், பெண்களீன் கர்ப்ப பை பதை, நுரையீரல் இவைகளில் எப்போதும் ஒன்று மட்டுமே வேலி செய்யும். இரண்டு கால்களில் நடக்க முடியாது, இரண்டு மூக்கில் சுவாசிக்க முடியாது ஒரு மூக்கில் தான் சுவாசிக்க முடியும்   இரண்டு. பக்க மூளையில் ஒரு பக்க மூளை தான் ஒரு நேரத்தில் வேலை செய்யும்.   

   

No comments:

Post a Comment