Monday 13 July 2015

ஆண்களூக்கு முறுக்கிய மீசை வேண்டுமா ?


ஆண்களுக்கு முறுக்கிய  மீசை வேண்டுமா ?
  புரோஸ்டேட் சுரபி சரியாக இருந்தால் தான் முருக்கிய மிசை உருண்டு திரண்ட தசைகள், தீர்க்கமான பார்வை, ஆண்களுக்கான அடையாளம் தருவது பெண்களுக்கு கர்ப்பபை போல் ஆண்களுக்கு புரொஸ்டேட் என்ற சுரப்பி உள்ளது.. 

இதில் டெஸ்டோஸ்டிரான் என்ற திரவம் சுரக்கிறது. இந்த திரவத்தில் தான் விந்து நகர்ந்து செல்வதற்கு பயன் படுகிறது. இது வயதாகும் போது பிரச்சனையாகும்

இந்த சுரபி வீக்கமடையும் போது சிறுநீர்குழாய் அழுத்தபட்டு   சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையாகும். சொட்டு சொட்டாக கழியும்.,  தாமதமாக கழியும். இதில்  புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. மது, புகை, கொழுப்பு உணவுகள், பூச்சி கொள்ளி மருந்துகள் பயன்படுத்துவேர், பெயிண்டர்கள், அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு வரும். இந்த இடத்தில் புற்று வந்தால் விதைகளை அகற்றிவிடுவார்கள்.

No comments:

Post a Comment