Monday 20 July 2015

HEALMATE போடனுமா, வேண்டாமா ?



DIABEATS  வாழ்த்துக்கள்


ALCOHOL (HAL)என்பது மதுவகைகள் பெயர் போதை தருவது    AL  CO  HOL எல்லோரும் சேர்ந்து விசாலமான அறையில்       ALCOHOL  அதிகம் படன் படுத்தினால்  ஹால் (HO(AA) L) படுக்க வைத்து விடுவார்கள் அதாவது சீக்கிரம் மரணம் வரும் என்பதை தெரிவிக்கிறது.    



   HELMET   என்றால் HELL நரகம் என்று பொருள் MET(MAT)   என்றால் பாய் அல்லது விரிப்பு என்று பெயர் HELLMET  என்றால் நரகத்திற்கு பாய் விரித்து அழைப்பது போல் அர்த்தம் உள்ளது.


  பூண்டு  வெந்தயம், இரண்டும் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.
இதயத்துக்கும் நல்லது ஹார்ட் அட்டாக் வாராது.


  பீடி குடிப்பவர்கள் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் இறக்கிறார்கள்
     BEE     DI .        நீ    சாவாய்
     BE    CARFUL      எச்சரிக்கை



  இன்று கேன்சர் தினம், சர்க்கரை நோய் தினம், புகையிலை தினம், இதயம் தினம், காசநோய் தினம் எதற்காக இன்று சுதந்திர தினம், பெற்றோர்தினம் குடியரசு தினம் எதற்காக சந்தோஸமாக இருக்க 

நோய்கள் தினம் எதற்க்காக அதாவது  HAPPY INDEPENDENCE DAY ,  HAPPY BIRTH DAY என்று கொண்டாடுவது போல்   HAPPY DIABEATS DAY என்று எனக்கு சர்க்கரைஇருக்கு உனக்கு இருக்கா என்று வாழ்த்து சொல்வது போல்

No comments:

Post a Comment