Friday 17 April 2020




மனதோடு பேசலாம் 1
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :
மனம் என்றால் என்ன ?  மனநோய் என்றால் என்ன ? ஹிப்னாடிசம் என்றால் என்ன ? ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்றால் என்ன  ?
நம் உடம்பில் இரண்டு வகையான மனங்கள்  உள்ளன   வெளிமனம் ஆழ்மனம்.  வெளிமனம்  என்பது காலையில் கண்விழிக்கும் போது விழித்துகொள்ளும்  சாப்பிடுவது குளிப்பது உடை உடுத்துவது, ஆபீஸ் செல்வது  வாகணத்தில் செல்வது,  மதியம் வரை மாலை வரை நாம் செய்யும் எல்லா செயல்களும் கவனிப்பது வெளிமனம். இதில் ஒன்றை பதிவு செய்தால் விரைவில் மறந்துவிடும். ஆனால் இதை Intelgents  என்று சொல்லுவார்கள்.  அதனால் தான் நாம் இரண்டு நாள்களுக்கு முன்பு சாப்பிட்டது நமக்கு மறந்து போய்விடுகின்றது சாப்பிடுவதை வெளிமனம் பார்க்கின்றது. இரவில் நாம் தூங்கும் போது வெளிமனமும் சேர்ந்து தூங்கிவிடுகின்றது ஆனால் ஆழ்மனம் என்பது   இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்து இருக்கும் இதில் ஒன்றை பதிவு செய்தால் அதை அழிக்க முடியாது.  ஆழ்மனதில் பதிவு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல Innocent  என்று கூறுவார்கள் எதை சொன்னாலும் நம்பிவிடும்.
மனகவலை மாற்றல் அரிது என்று வள்ளுவர்  ஆனால் இன்று மனகவலை மாற்றல் எளிது.
அவனின்றி ஒர் அனுவும் அசையாது மனமின்றி எதுவும் அசையாது.
மனதை அறிந்துகொண்டால் தான் உலகை வெல்ல முடியும் எதையும் வெல்ல முடியும்
ஒரு மனிதனுக்கு மனநோய் இருக்கிறது என்றால்  அந்த நபரின் ஆழ்மனம் பாதிக்கபட்டு இருக்கின்றது என்று அர்த்தம்.  மனநோய்க்கு காரணம் ஆழ்மனபாதிப்பு மட்டுமே.  ஆனால் இன்றைய நவீன மருத்துவம்  மனநோய் என்பது  ஹார்மோன் குறைபாடு பிரச்சனை, அல்லது மூளையில் ஏற்படும் இரசயான மாற்றம் சரியாக இல்லாத போது மன நோய் வருவதாக சொல்லி அதற்கு  மாத்திரைகள் கொடுப்பார்கள்.  ஹார்மோன் சுரப்பதற்கு, இரசாயனம் கலந்த மாத்திரைகள் கொடுப்பார்கள்.  அதனால் எந்தவித பயனும் இல்லை  எத்தனை வருடங்கள் மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணமாகாது.  மருந்து கொடுக்கும் மருத்துவரை கேட்டுபாருங்கள் எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டால் மனநோய் குணமாகும் என்று அதற்கு அவர்கள் குணமாகும் என்று சொல்லமாட்டார்கள்  தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுவாருங்கள் என்று தான் சொல்லுவார்கள்.  மனநோய்க்கு சிகிச்சை மனது மட்டுமே   மனநோய்க்கு இன்னும் உலகத்தில் இன்னும் மாத்திரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மையாகும்.  நம் உடம்பில் உயிர் எப்படி  கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருக்கின்றதோ,  அது போல் தான் மனமும் கண்ணுக்கு தெரியாமல் உள்ளது.  பஞ்ச பூத தத்துவத்தில் இருக்கும் நமது உடலில்  உடல் மனம் ஆன்மா  என்ற தத்துவத்தில்  அமைந்து இருக்கின்றது.  உடலில் கண்ணுக்கு தெரியும் உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை  ஆனால் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் மனதுக்கு எப்படி மருந்து வேலை செய்யும்.  மனநோய்களுக்கு மருந்து மாத்திரை இல்லை, வேலை செய்யாது, மனநோய் குணமாகாது.  மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. கண்ணுக்கு தெரியாத மனதுக்கு கண்ணுக்கு தெரியாத வார்த்தைகள் ஆறுதலாக சிகிச்சையாக அமையும்.
ஒருவருடைய ஆழ்மனம் எப்போது ? எங்கு ?, எப்படி? எதனால் ?  ஏன் ?, யாரால் ?  பாதிக்கபட்டது என்று பாதிக்கபட்ட நபருக்கே  தெரியாது.  எந்த வயதிலும் பாதிக்கபடலாம். அந்த பாதிப்பு சிறியதாகவும் இருக்கலாம் பெரியதாகவும் இருக்கலாம்.   தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மனது கூட பாதிக்கபடலாம். மேலும் போன ஜென்ம வாழ்க்கையிலும் கூட பாதிக்கபடலாம். ஒரு தாய் தான் மனரீதியாக பாஅதிக்கபட்டு அந்த நேரஹ்தில் குழந்தைக்கு பால் கொடுத்தால் அந்த குழந்தையும் மனரீதியாக பாதிக்கபடும் என்பது தான் உண்மை. அதனால் தான் ஒரு திருடனைபார்த்து உங்கம்மா உன்னை திருட சொல்லியா பால்கொடுத்தால் என்று திட்டுகிறார்கள். தாய் பால் கொடுத்ததுக்கும் அவன் திருடியதுக்கும் என்ன சம்பந்தம் சிந்திக்கவேண்டும் இவ்வாறு பாதிக்கபட்ட ஆழ்மனது எப்போது வேண்டுமானாலும் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படலாம். அதாவது மனபிரச்சனைகலாகவும்,மனநோய் வடிவத்திலும்.  ஆழ்மன  பாதிப்பின் வெளிப்பாடுகளில் வருவது தான் மனநோய்கள் முதலில்  வருவது  பயம்  தான். பயம் ஒருவருக்கு மனதில் வந்துவிட்டால்(பயத்தை பற்றி தனியாக ஒரு பகுதி வரும்)   அவருக்கு மனநோய் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.  மேலும் பயம் மறதி கோபம் தூக்கம்  கனவு தற்கொலை திக்குவாய், பக்கவாதம் போன்ற சில மனநலபிரச்சனைகள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு மனநோய் வந்துவிட்டது.  இதற்கு மாத்திரை  சிகிச்சை கிடையாது அவ்வாறு இல்லாமல் மருத்துவர்  மனநோய் தீர்ந்துவிடும் என்று மாத்திரை கொடுத்து மனநோய் குணமாகும் என்று கொடுத்தால் அவர் அந்த நபருக்கு தவறான சிகிச்சை கொடுக்கிறார் என்று அர்த்தம். அந்த மருத்துவர் தன்னையும் ஏமாற்றி கொண்டு நோயாளியையும் ஏமாற்றி நோயையும் ஏமாற்றுகிறார். அந்த மனநோயாளை ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிடவேண்டி இருக்கும் அதாவது சாகும் காலம் வரை மாத்திரை சாப்பிட்டு மனநோயாளியாகவே மரணமடைய வேண்டி இருக்கும்.  மனநோய்க்கு சிகிச்சை எப்படி கொடுப்பது, மனநோய் எவ்வாறு தீர்ப்பது என்று அடுத்த பதிவில்  காண்போம்.