Monday 20 July 2015

குழந்தை பிறப்பில் ஏன் சவம் வந்தது ? (பிரசவம்)


பிரசவம் என்பது  ?

  பிரசவம் என்பது ஒருமுறை சவமாக இருந்த ஒர் உடல் மீண்டும் ஒரு முறை சவமாக மாறுதல் ஏற்படுவதற்கு முன் உலகத்தில் தோன்றும் நிகழ்வு தான் பிரசவம்

பிர என்றால் இன்னோரு என்று அர்த்தம் இன்னோரு சவம் என்ற அர்த்ததில் வருவது பிரசவம் என்பதாகும். சுகபிரசவம் என்பது வலியில்லா பிரசவம் அல்லது தூக்கத்தில் பிரசவம். ஆகும்

மலம் கழிக்கின்ற உணர்வு போன்றதுதான் சுகபிரசவம். முதலில் மலம் வெளியேறும், தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலம் கழிக்கிற உணர்வு வரும் போது குழந்தை பிறக்கும் வலியில்லாமல்.

இதுவே சுகபிரசவம் ரயிலில் கழிவறையில் குழந்தை பிறந்ததாக செய்தி பல வந்துள்ளது. கழிவறையில் பிறந்த குழந்தை குழாய் வழியாக கீழே விழுந்து பிறகு அடிப்டாமல் உயிருடன் இருந்ததாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது.


  மிக அதிகமான வெளிச்சத்தில் பணி புரிபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதிகமான வெளிச்சம் செல் வளர்வதற்கு மிகவும் அதிகம் பயன்படுகிறது. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் விளக்கு வெளிச்சம்அருகில்  வைப்பது இதனால் தான்.


  நாம் சுவசிக்கும் முறையில் இடது மூக்கின் வழியாக சுவசிக்கும் போது உடல் குளிர்ச்சிஅடைகிறது. வலது மூக்கின் வழியாக சுவசிக்கும் போது உடல் வெப்பமடைகிறது. இடது கைகீழிருக்க இடது பக்கமாக படுக்கும்போது வலது மூக்கில் சுவாசம் வருகிறது. வலது கைகீழிருக்க வலது பக்கம் படுக்கும் போது இடதுமூக்கில் சுவாசம் வருகிறது. நாம் படுத்துதூங்கும் போதுஇடது வலது மாறி மாறி படுத்து துங்குவது நமது உடல் வெப்பத்தை சரிசமமாக செய்வதற்குதான்.



  பஞ்ச பூத தத்துவங்களின் படி நமது உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதாவது பஞ்ச பூதம் மாறுபடும் போது சாதாரணமாக நாம் குடிக்கும் நீரில் உள்ள சுவையை வைத்து நோய் தன்மை அறிய முடியும்

அதாவது குடிக்கும் நீர் லேசாக சப்பென்று இருக்கும் போது நமது உடம்பில் காற்று உறுப்புகளான நுரையிரல், பெருங்குடல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

இனிப்புபாக இருந்தால் வயிறு சிறுநீரகம் பாதிப்பு என்று அர்த்தம். லேசாக கசப்பாக இருந்தால் இதயம், நுரையீரல் பாதிப்பு என்று அர்த்தம்.                             “.

No comments:

Post a Comment