Monday 13 July 2015

நுரையீரலை கவனியுங்கள் நிம்மதி கிடைக்கும்


நுரையீரலை கவனியுங்கள் மூச்சு பயிச்சி முக்கியம்

நுரையீரல் நன்கு வேலை செய்தால் பெரிய கார் வாங்குவது, பெரிய ஹோட்டல் சென்று சாப்பிடுவது, பங்களா  கட்டுவது செய்வர். பெரிய வெற்றி அடையவேண்டும் என்று விரும்புவார். ஆனால் நன்கு வேலை செய்யவில்லை என்றால் இவைகள் எல்லாம் இருந்தும் திருப்தி இருக்காது. மனம் நிம்மதி இல்லை என்பர்.

 நுரையீரல் ஆன்மா பாதிக்கபடும் போது வேறு உறுப்பு பாதிக்கபடும் போது அதற்கு தக்க வாறு மூச்சு விடும் முறை மாறும்.

கோபம் வந்தால்  புஸ் புஸ் என்று மூச்சு வரும்.

திகில் அடைந்தால் மூச்சு நின்றுவிடும்

துக்கபடும் போது சுவாசம் பலவினமாக இருக்கும்.

கவலைபடும் போது மூச்சு விடுவதே தெரியாது.
       
  “BODY CANNOT LIVE WITHOUT MIND
           MIND CANOT EXISTMENT WITHOUT BODY”


  HEART ---“The Root of Life The Grand mMasterof all Organ”

No comments:

Post a Comment