Monday 13 July 2015

திருமணம் என்பது !!

திருமணம் என்பது


10    பொருத்தங்கள் ஜாதகம் பார்த்து  பேசி முடித்து 

 9    நவக்கிரகங்கள் தெய்வ வழிபாட்டு ஆசியுடன்

 8   திசையில் உள்ள உறவுகள் அனைவரையும் அழைத்து

 7   ஏழு ஸ்வரங்கள் இசை இசைத்து

 6   ஆறு வகையான சுவையுடன் உணவு பரிமாறி உணவு படைத்து

5   பஞ்ச பூதங்களை வணங்கி வழிபட்டு

 4   நான்கு வேதங்களின் மூலம் மந்திரம் ஓதி

 3   மூன்று முடிச்சு தாலியில் போட்டு

 2   ஆண், பெண் இருவர் இரு உடல், மனம் இரண்டும்

1     இரு உடல், மனம்  ஒன்றாக கலந்து இணைவது தான்
 திருமணம் என்பதாகும்.

No comments:

Post a Comment