Monday 20 July 2015

MEDICINE என்றால் என்ன அர்த்தம் ? 75 வருடம் NO WATER, NO FOOD ?



மருந்து என்றால் என்ன ?  

விஞ்ஞானிகளும், ஆங்கில மருத்துவர்களும் வியக்கும் படியான குஜராத் மாநிலத்தை சார்ந்த ஒரு பெரியவர் திரு பிரஹலாத் ஜானி என்பவர் (81) சுமார் 75 வருடங்களாக நீர், உணவு ஏதும் இன்றி வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடங்களாக எந்த வித நோய்யும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார். காற்றை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார். நாம் உயிர் வாழ காற்று மட்டுமே போதுமானது.


 ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில்  MEDICINE என்ற  வார்த்தை தோன்றியது ஆங்கில மருந்துகளுக்கு   MEDICINE என்று ஆங்கிலத்தில் கூறுவார். ஆனால் புரொனாலாஜி என்ற முறையில் அந்த வார்த்தை பிரித்து பார்க்கும் போது     ME  DI  CINE என்று பிரிகிறது. அதாவது நான் இறக்கும் காட்சி என்று அர்த்தம் வருகிறது. அதாவது நீங்கள் (மருந்து சாப்பிடுபவர்) இறக்கும் காட்சியை உங்கள் உறவினர்கள் பார்க்கவேண்டுமா என்று சிந்தியுங்கள் மருந்து இன்றி நோய் குணப்படுத்துங்கள்.


MEDICAL டாக்டர் எழுதி கொடுக்கும் சீட்டில் உள்ளவைகள் வாங்குவதற்கு நாம் எங்கு செல்கிறோம் அதாவது மருந்து கடைக்கு அங்கு என்ன போர்டு வைத்துள்ளார்கள் மெடிக்கல்ஸ் என்று அதாவது நீ செத்து போவத/ற்கு இங்கே வா நான் செத்து போவதற்கு அந்த கடைக்கு அழைகிறார்கள்
 ME  DI  CAL  நான் இறத்தல்  கூப்பிடுதல் ஆகவே மருந்து கடையில் நாம் மருந்து வாங்கினால் செத்துபோகவேண்டி வரும்.

DISEAS  
என்பது நோய் என்று பொருள் பட்டாலும் அதை பிரிக்கும் போது     
  DI  SEAS இறப்பு(சாவு),  கடல்கள் ஆகும். அதாவது ஒருவன் கடலில் விழுந்து 
உயிர்விட்டால் அவனை காப்பாற்றிவிடலாம். 
ஆனால் கடல்கள் நடுவே ஒருவன் விழுந்து உயிரை விடும் நபரை எப்படி காப்பாற்ற முடியாதோ அது போல் ஒருவனை நோய் வந்தால் அவனை எவராலும் 
காப்பாற்ற முடியாது.  என்பது என் கருத்து.

No comments:

Post a Comment