Monday 27 July 2015

பகலை பார்க்க முடியுமா ?, இரவில் பார்க்க முடியுமா ?

தூக்கம் என்பது அக்குபஞ்சர். 

ஒரு பெண் வயிற்றில் கரு உருவாகும் போது முதலில் உருவகும் உறுப்பு பெருங்குடல் ஆகும். அதிலிருந்து சிறுசிறு குமிழ்களாக தோன்றி மற்ற உறுப்புகள் தோன்றுகிறது.

  உடம்பில் உள்ள தசை பகுதியை கட்டுபடுத்துவது     மண்ணீரல்.       
,    தசைபகுதியின் செயலை கட்டுபடுத்துவது     கல்லீரல் (ஒரு உறுப்பின் தசைகளை அடுத்த உறுப்போடு இணைக்கும் வேலையை செய்வது கல்லீரல்)

  பெண்கள் கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் தான் எதிர்காலத்தில் மூட்டு வலி, உடல் பருமன் ஏற்படுகிறது.

  தூக்கம் என்பது அக்குபஞ்சர் தத்துவம். அதாவது பகல்((YANG) என்பது   இரவு(YIN)   என்பது   இரவு(YIN)     சக்தி முடிந்து பகல்(YANG)    சக்தி நமது உடம்பில் வந்த பிறகு தான் நாம் கண் விழிக்கமுடியும். பகல் நாம் நன்கு வேலை செய்து மாலையில் களைப்படைந்தவுடன் அதாவது பகல்(YANG)  முடிந்து இரவு(YIN)  வந்தவுடன் களைப்பு தீர இரவு(YIN)  சக்தி வந்தவுடன் நாம் இயற்கையாகவே தூங்க செல்கிறோம். இதுதான் இயற்கை. இதை மாறி செய்தால் உடல் ஏற்று கொள்ளாது. இதுவே தூக்கத்தின் தத்துவம்.. நமது உடம்பில் பகல்(YANG)  சக்தி வரவில்லை என்றால் நாம் கண் விழிக்கமுடியாது. தூக்கம் போனாலும் , கண் விழிக்க முடியாது அது போல் இரவு(YIN) சக்தி வந்தால் மட்டுமே நாம் தூங்கமுடியும் இல்லை என்றால் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டி இருக்கும்.

  பகலை பார்க்கமுடியுமாஇரவில் பார்க்கமுடியுமா ?  
 . 
YANG  பகலில் பொருட்களை பார்க்க முடியும். ஆனால் பகலை பார்க்க முடியாது.

YIN   இரவை பார்க்கமுடியும் ஆனால்இரவில் மற்ற பொருட்களை பார்க்கமுடியாது.


  ஒரு பெண்ணுக்கு கர்ப்பபை நன்கு நல்ல முறையில் செயல் பட்டால் தான் ஒரு பெண்ணுக்கு உடல் உறவில் நாட்டம்  ,ஆர்வம் இருக்கும்

No comments:

Post a Comment