Monday 27 July 2015

பற்களும் சிறுநீரகமும்


பற்களும் சிறுநீரகமும் :

  சாப்பிடும் முறையில் நாக்கை வெளியே நீட்டி சாப்பிட கூடாது. ஸ்பூனில் எடுத்து சாப்பிடுவது போன்று கையால் எடுத்து சாப்பிட வேண்டும். அப்போது தான் உணவு முழுமையாக சுவை அறிய முடியும். சாப்பிடும் போது சிலர் ஆள்காட்டிவிரல் நீட்டியபடி சாப்பிடுவது தவறு என்று பெரியவர்கள் சொல்வது ஆள்காட்டி விரலில் பெருங்குடல் புள்ளி உள்ளதால் நன்கு வேலை செய்யும். சாப்பிடும் போது உதட்டில் ஒட்டியபடி  சாப்பிடவேண்டும். அப்போது தான் வயிற்றுக்கு சக்தி கிடைக்கும்உதட்டை சப்பி சாப்பிடறான் என்று கூறுவார்கள். சப்பி சப்பி சாப்பிட உனத்தியாக உள்ளது என்பர் அதாவது சுவையாக உள்ளது என்பர்.


பற்கள் விழுந்து மீண்டும் குளைக்கும் போது கோர்வையாக முளைத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கோனலாக குறுக்காக முளைத்தால் சிறுநீரகம் அவ்வளவு சக்தியாக இல்லை என்று தெரியலாம்.


  சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் எட்டு முறை சர்க்கரை அளவு மாறுகிறது

ஒருவர்க்கு சிறுநீரகம் பாதிக்கபட்டால் அவருக்கு பல் சம்பந்தமான பிரச்சணை வரும்.  சிறுநீரகம் பாதிக்கபட்டால் பெண்களுக்கு காது மந்தமாக இருக்கும். பருவத்துக்கு வந்த பிறகு.

No comments:

Post a Comment