Monday 20 July 2015

கோவில் ஒன்று கட்டினால் !



நோயும் உடல் வாசணை

உடலில் நோய் வரும் போது கடுமையாக பாதிக்கும் போது சில  வாசனைகள் வரும். அதாவது

WOOD  ELEMENTS    RANCID ஊசி போன் வாசனை  வரும்.(கல்லீரல்,பித்தபை)

FIRE  ELEMENTS      SCARCHED திய்ந்து போன வாசனை வரும். (இதயம்,சிறுகுடல்)

EARTH ELEMENTS     FRAGNANT குழந்தையின் பால் வாசனை போல் வரும்(வயிறு.,மண்ணீரல்)

METAL ELEMENTS     ROTTER  அழுகி போன வாசனை வரும்.(நுரையீரல் பெருங்குடல்)

WATER ELEMENTS    PUTRID   பொண நாத்தம் போல் வரும்(சிறுநீரகம், சிறுநீரக பை) 




WOOD(கல்லீரல்)        SPRING       காற்று காலம்   சளிகாய்ச்சல்  

FIRE (இதயம்)            SUMMER      HEAT  FIRE  பாதிக்கும்

EARTH  (வயிறு)         LATE SUMMER  HUMID/DAMPஈரத்தன்மை பாதிக்கும்.

METAL  (நுரையீரல்)     AUTUM        வரட்சி METAL பாதிக்கும்.   

WATER  (சிறுநீரகம்)   WINTER        COLD/WATER  பாதிக்கும்.


  கோவில் ஒன்று கட்டினால் கவலை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

போலீஸ் ஸ்டேசன் ஒன்று கட்டினால் குற்றம் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம்.


ஆஸ்பத்திரி ஒன்று கட்டினால் நோயாளிகள் அதிகமாக்கபடுகிறார்கள் என்று அர்த்தம்.



  வயிறு செத்தவற்றை புதைக்கும் குழி அல்ல.

  சிகரெட்டை பிடிப்பதை நிறுத்த அருமையான வழி சிகரெட் கையில் வைத்து கொள்ளவேண்டும். தேவையானால் வாயில் வைத்து கொள்ளலாம் ஆனால் பற்றவைக்க கூடாது. விரைவில் பலன் தரும்.

No comments:

Post a Comment