Sunday 2 August 2015

நிம்மதியான தூக்கம் எப்போது யாருக்கு


நிம்மதியான தூக்கம்
   கட்டுவிரியன் பாம்பு கடிக்கும் போது ரத்தம் டயாலிஸிஸ் செய்து மட்டுமே காப்பாற்ற வேண்டும்.

   பெரியவர்கள் முன்பாகவும், பள்ளி மாணவர்களும் கைகளை கட்டி கொண்டு நிற்பது என்பது அக்குபஞ்சர் தத்துவமே அதாவது கையின் முழங்கையில் மடிப்பு பக்கம் மூன்று முக்கிய புள்ளிகள் உள்ளதால் அங்கு உள்ள புள்ளிகளை கைகட்டி கொண்டு நிற்கும் போது தூண்டபடுகிறது. அதாவது இதயமும் நிரையிரல் இரு முக்கியமான உறுப்புகள் அமைதியடைந்து குளிர்ச்சி அடைகிறது. ஆகவே கை கட்டி நிற்பவர் பணிவுடன் எதையும் கேட்கவோ சொல்லவோ செய்கிறார்கள். ஆகவே கை கட்டி கொண்டு நிற்பது மிகவும் நல்லது.

   ஒருவன் இரவில் படுத்தவுடன் உடனே தூக்கம் வரவேண்டும் அதுவே நிம்மதியான தூக்கமாகும். அது போல் காலையில் எழுந்தவுடன் காலை கடன் கழிக்க வெண்டும்அவன் எந்த வித நோய் கஸ்டமும் இல்லாதவன். உடலில் எல்லா உறுபுகளும் நன்கு வேலை செய்கிறது  என்று அர்த்தம்.

   எதிர்காலத்திற்கு  தேவை  நாளைக்கு சாப்பாட்டுக்கு தேவை என்ன பன்னுவது என்ற கவலை மனதில் வந்தாலே அவனது வயிறு பாதிப்பு என்று அர்த்தம்.

     இதயத்தில் ரத்தம் குறைவாக இருந்தால் மறதி நோய் வரும்.

    கழுத்து சுற்றளவு  41 செ.மி க்கு மேல் அதிகமாக இருந்தால் கொழுப்பு அதிகமாக உள்ளதுகுறட்டை வரும். மூக்கு துவாரம் சிறிதாக இருந்தால் கிறட்டை வரும். முக்கு எலும்பு வளைந்து காற்று தடையாக இருந்தாலும் கிறட்டை வரும்..  குறட்டை  குறைய பலுன், புட்பால் , புல்லாங்குழல் ஊத வேண்டும். யோகா மூச்சு பயிற்சி நல்லது

  சமையல் செய்யும் போது அஜினமோட்டோ அதிகமாக சேர்த்தால் காது, ஆண்மை பெண்மை பிரச்சனைகள் தோன்றும்.

  சிறுநீரக கல் உறுவாவதற்கு கால்சியம், யூரிக் அமிலம் ஆக்ஸலேட் போன்ற ரசாயன பொருள்கள் தான் காரணம்.

   கழுத்து பின் பகுதியில் லேசாக கருப்பு கலர் தோல் மாற்றம் தெரிந்தால் சர்க்கரை நோய் என்று அர்த்தம் கண் சுற்றி கருவலையம், கையை மடக்கும் போது அந்த இடத்தில் கருமை சர்க்கரை அறிகுறி.

   பரம்பரை நோய்யாக 13,700 நோய்கள் உள்ளதாக ஆங்கில மருத்துவ ஆராய்ச்சி சொல்கிரது.

    செக்ஸ் இன்பத்தை நாளின் இறுதியில் வைத்து கொள்வதைவிட நாளின் ஆரம்பத்தில் வைத்து கொண்டால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அதவாது செக்ஸ் வைத்து கொள்ள சரியான நேரம் அதிகாலை 3 முதல் 5 வரை ஆகும்.

  பின்பக்கம் தலை கழுத்து முதல் ,முதுகு இடுப்பு தொடை கெண்ட கால் கணுக்கால் வரை வலி இருந்தால் அது சிறுநீரக பை பாதிப்பு என்று அர்த்தம் ஆகும்.

   கால்கள் மதமதப்பிற்கும், மரத்து போவதற்கும் நிச்சயாகமாக சுவாசமின்மை முக்கிய காரணம் ஆகும். பெருங்குடல் சிறுநீரகம் சிகிச்சை செய்ய வேண்டும்.

   நோயளியின் கை குளிர்ச்சியாக இருக்கும் போது COLD EXCESSIVE  இதற்கு UB ,  K   சிகிச்சை கொடுக்கவேண்டும்.
      கை சுத்தமாக உலர்ந்து காய்ந்து இருக்கும் போது DRYNESS EXCESSIVE   அதனால்  LI,   LU  சிகிச்சை கொடுக்கவேண்டும்.
     கை ஈரமாக அல்லது வியர்த்து இருந்தால் HUMIDITY  இதற்கு    ST,  SP  சிகிச்சை கொடுக்க வேண்டும்.
     கை உஷ்னம் அதிகமாக இருந்தால்  H,  SI    சிகிச்சை கொடுக்க வேண்டும்.

     கை உற்று பார்த்தால் தட்டினால் சத்தம் வரும் LIV,  GB     சிகிச்சை கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment