Monday 10 August 2015

இனிப்புக்கு எதிரி இதழுக்கு உவமை !!


பஞ்ச கர்மா என்பது என்ன ?
இதயத்தை காக்க பதற்றம் அடைய கூடாது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய துடிப்பு அதிகமாகும் போது அட்ரினல் அதிகமாக சுரப்பதால் இதய ரத்த குழாய் உட்பட ரத்த குழாய்கள் தடிமனாகும் ரத்த ஓட்டம் பாதிக்கும்.

  மூளையை மனம் ஆள கூடாது. மூளை தான் மனத்தை ஆள வேண்டும்

  மூளைக்கு செல்லும் ரத்த குழாய் அடைப்பு ஏற்படும் போது பக்க வாதம் வருகிறது,

  ஹெப்படையிஸ் பி கிருமி தாக்கினால் கடுமையான பாதிப்பு ஏற்படும். நோய் பாதித்த 10 ஆண்டுகள் கழித்து தான் அறிகுறிகள் தெரியும். இதற்கு அமைதியாக கொல்லும் (SILENT KILLERS) என்று பெயர்
ஹெப்பபடைஸ் சி யும் கடுமையான வைரஸ் ஆகும் இது தாக்கினால் 70% கல்லிரல் சுருக்க நோய்க்கு பாதிப்பு ஏற்படும்.

பஞ்ச கர்மா என்பது என்ன ? 
 இதயத்தை சோதனை செய்ய ஆஞ்சியோகிராம் என்பர் இதில் தொடை இடுக்கில் ஊசிமூலம் நீல நிற திரவத்தை உட்செலுத்தி இதயத்தில் உள்ள அடைப்பை கான உதவுகிறது.

 கர்ப்பமான பெண்களுக்கு 70% பல் ஈறு சம்பந்தமான பிரச்சனை.வலிகள் ஏற்படும்.

 ஆடி மாதம் நோய் மாதம் ஆகும். வெப்பம் தனிந்து குளிர் காலம் ஆரம்பம். வெப்ப காலத்தில் மண் சுடு ஆகின்றது, மழை பெய்து கிருமிவெளிபட்டு நோய் வருகின்றது ஆடி மாதம் முதலில்  வருவது அம்மை ஆகும். கதவில் வேப்ப  இலை சொருகி வைப்பர். அம்மைக்கு வேப்ப இலை மருந்து ஆகும். அத்துடன் கூழ் குடிப்பர். அதனால் தான் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுகிறார்கள்.

    இனிப்புக்கு எதிரி   இதழுக்கு உவமை அது என்ன?
கோவை பழம்   உதடு  அதாவது சர்க்கரைக்கு எதிரி கோவை பழம்

   விஷம் முரிக்க மிளகு சாப்பிடலாம். “ 10 மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.

   தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று, கர்ப்பபை புற்று வராமல் காக்கலாம்தாய் பால் கொடுப்பதால் கர்ப்பபை பழையபடி நன்கு விரைவில் சுருங்கி தன் இயல்பு நிலை அடையும். தாய் பால் குடித்த குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும். அந்த குழந்தைக்ளுக்கு ஆஸ்த்துமா பல்சொத்தை கண் பார்வை மூளை வளர்ச்சி நன்கு இருக்கும். ஆண்மை, பெண்மை நன்கு இருக்கும்.

  ரேபிஸ் என்பது நாய் கடித்தால் வரும் நோய் ஆகும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி மரணம் வரும்.

  கட்டு விரியன் பாம்பு கடித்தால் ரத்தம் வடிந்து கொண்டு இருக்கும் நாக பாம்பு கடித்தால் ரத்தம் வடியாது.

  வெள்ளை படுதலுக்கு பூசணியுடன் பாடிபருப்பு சேர்த்து  சாப்பிடலாம்.

   மனத்தக்காளி கீரை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் சர்க்கரை நோய் கால் எரிச்சல் இருக்காது..

 அடக்க கூடாதவைகள்
ஏப்பம், இருமல், தும்மல், கொட்டாவி, சிறுநீர், மலம், காமம்.

 ஆயுர் வேத சகிச்சையில் பஞ்ச கர்மா என்பது.

1 நோயாளிக்கு  வாந்தி எடுக்கவைத்து நச்சு பொருட்களை நீக்குதல்வமனம்ஆகும்.

நோயாளிக்கு பேதி கொடுத்து நச்சு பொருட்களை வெளியேற்றுதல்விரோஜனம்ஆகும்.

3   ஆசன மாயில் எனிமா கொடுத்து குடலில் இருந்து நச்சு வெளியெற்றுதல்வஸ்திஆகும்.

மருந்து கலந்த நெய்யை கொடுத்து நோயை குணமாக்குவதுசிநேகம்ஆகும்.

1                     5       மூக்கு வழியாக தைலங்கள் விட்டு குணமாக்குவதுரத்தமோஷனம்

No comments:

Post a Comment