Sunday 2 August 2015

சின்ன சின்ன செய்திகள் ஆனால் முக்கியமானவை


maruththuva kurippukaL

 இதய நோயாளிகள் தயிர் , மீன் வாழைப்பழம், பால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோபம், கவலை பயம் தவிர்க்கவேண்டும்


    ஆஸ்துமா நோளிகள் அதிகம் பயன்படுத்தவேண்டிய போருள்கள் கோதுமை, அரிசி, பச்சைபயிறு  பார்லி, பூண்டு, இஞ்சி, மிளகு, ஆட்டுபால், தேன். பயன்படுத்தாத போருள்கள் தயிர், பால் மோர்வாழைபழம், குளிர் பாணம், இளநீர், புகை, தூசி, பதப்படுத்திய ஈரமான உணவுகள், மின் போன்றவைகள்.

     .தோல் நோயாளிகள்தவிர்க்க வேண்டியவைகள் முள்ளங்கி தயிர், இனிப்பு, உப்பு, மின்,பால் போன்றவை.

     கர்ப்பினிபெண்கள் முடிந்தவரை மலச்சிக்கல், ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும். மலச்சிக்கல் தவிர்க்க நீர், பழச்சாறு, கடினமாக மலம் போக்க சிரமம் செய்யாமல் ஒரேஇடத்தில் உட்காராமல், இருத்தல் வேண்டும்.

     பொதுவாக வயிற்று போக்கு போகும்போது நபர்களுக்கு சர்க்கரையும் உப்பும், சேர்த்த நீர், கொடுப்பார்கள். அதாவது 1  : 8 என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் உப்பு சர்க்கரை என்ற அளவில் கலந்து நன்கு கொதிக்க வைத்து கொடுக்க வேண்டும். இந்த நீரை 24 மணி நேரத்தில் கொடுத்து முடிக்கவேண்டும்.

    தோலில் கொப்பளங்கள் தோன்றுவது தோலில் உள்ள வெப்பத்தில் சக்தி குறைவான இடத்தில் அங்கு உள்ள கழிவு வெளியேறுகிறது. ஒர் இடத்தில் கொப்புளம்  கொப்புளம் வந்தால் அதே இடத்தில் மீண்டும் கொப்புளம் வரும் அதாவது அங்கு கழிவு வெளியே செல்ல வில்லை  என்று பொருள் அதனால் தான் மீண்டும் வெளியேற கொப்புளம் வருகிறது. கொப்புளத்தில் இருந்து வருகிற நீர் பட்டு வருவது என்பது தவறு.


No comments:

Post a Comment