Sunday 2 August 2015

இறைவனை எப்படி உணர்வது

   வெப்பம் உளிர்ச்சி

வெப்பம் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபடுத்தி கொண்டு , போகலாம், ஆனால் குளிர்ச்சி என்பது வெப்பத்தின் எதிர்பதம் அல்ல. குளிர்ச்சி என்பது, ஒரு வார்த்தை மட்டுமே. எங்கு வெப்பம் இல்லையே அங்கு குளிர்ச்சி என்று அர்த்தம். குறிப்பிட்ட அளவுக்கு கீழ் போக முடியாது  அதாவது 0 கீழ் சென்றாலே வெப்பம் இல்லை என்ற நிலை வரும். வெப்பம் என்பது மேலே  மேலே உருவாக்கலாம் அது ஆற்றல் வெப்பத்தால் இயங்க கூடிய கருவிகள் ஏராளம். ஆனால் குளிர்ச்சியை  அந்த அளவுக்கு கீழ் பயன் படுத்த முடியாது.

  வெளிச்சம் இருட்டு

இருட்டுக்கு எதிபதம் வெளிச்சம் ஆனால் வெளிச்சத்தை எந்த அளவு வேண்டுமானாலும் அதிகபடுத்தலாம் அதாவது சிறு அறையில் சிறிய மெழுவர்த்தி ஏற்றினாலே வெளிச்சம், வரும் மேலும் வெளிச்சமாக பல விளக்குகள் போடலாம். ஆனால் இருட்டு ஒரு முறைதான் உருவாக்கமுடியும். மேலும் இருட்டு மேலும் இருட்டு என்று கடுமையாக உருவாக்கமுடியாது. ஆகவே வெளிச்சம் என்பது ஒரு சக்தி ஆற்றல் அதை உருவாக்க முடியும். அதிகமாக்க முடியும். அந்த வெளிச்சத்தில் இருந்து வெப்பம் உருவாக்கி அந்த வெப்பத்தை பயன் படுத்தி ஆற்றலை பெற முடியும். (.ம்) குறைபிரவசத்தில் குழந்தைகள் விளக்கு வெளிச்சத்தில் (கண்ணாடி பெட்டியில்) வைத்து வெப்பத்தில் வளர்க்கபடுகிறது.

 அறிவும் இறைவன் உணர்வு 


ஒருவருக்கு அறுவு உள்ளதா இல்லையா என்பதை யாரும் பார்க்க முடியாது. யாருக்கும் தெரியாது. அறிவின் அளவு என்பது உணர மட்டுமே முடியும். அது போல் இறைவன் என்பவன் உணர மட்டுமே முடியும் இறைவன் கருணையால் வருவது உலகில் நடப்பது எல்லாம் இறைவன் படைப்பு ஆகும்.

No comments:

Post a Comment