Wednesday 12 April 2017


ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  ஒரு பார்வை:


மனம் என்றால் என்னமனநோய் என்றால் என்ன ? ஹிப்னாடிசம் என்றால் என்ன ?
நம் உடம்பில் இரண்டுவகையான மனங்கள்  உள்ளன   வெளிமனம் ஆழ்மனம்வெளிமன.ம்  என்பது காலையில் கண்விழிக்கும் போது விழித்துகொள்ளும்  சாப்பிடுவது குளிப்பது உடை உடுத்துவது, ஆபீஸ் செல்வது  வாகணத்தில் செல்வதுமதியம் வரை மாலை வரை நாம் செய்யும் எல்லா செயல்களும் கவனிப்பது வெளிமனம்விரைவில் மறந்துவிடும்அதனால் தான் நாம் இரண்டு நாள்களுக்கு முன்பு சாப்பிட்டது நமக்கு மறந்து போய்விடுகின்றது சாப்பிடுவதை வெளிமனம் பார்க்கின்றது. இரவில் நாம் தூங்கும் போது வெளிமனமும் தூங்கிவிடுகின்றது ஆனால் ஆழ்மனம் என்பது   இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்து இருக்கும் இதில் ஒன்றை பதிவு செய்தால் அதை அழிக்க முடியாதுஆழ்மனதில் பதிவு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
ஒரு மனிதனுக்கு மனநோய் இருக்கிறது என்றால்  அந்த நபரின் ஆழ்மனம் பாதிக்கபட்டு இருக்கின்றது என்று அர்த்தம்மனநோய்க்கு காரணம் ஆழ்மனபாதிப்பு மட்டுமேஆனால் இன்றைய நவீன மருத்துவம்  மனநோய் என்பது  ஹார்மோன் பிரச்சனை, அல்லது மூளையில் ஏற்படும் இரசயான மாற்றம் சரியாக இல்லாத போது மன நோய் வருவதாக சொல்லி அதற்கு  மாத்திரைகள் கொடுப்பார்கள்ஹார்மோன் சுரப்பதற்கு, இரசாயனம் கலந்த மாத்திரைகள் கொடுப்பார்கள்அதனால் எந்த வித பயனும் இல்லை  எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணமாகாதுமருந்து கொடுக்கும் மருத்துவரை கேட்டுபாருங்கள் எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டால் மனநோய் குணமாகும் என்று அதற்கு அவர்கள் குணமாகும் என்று சொல்ல மாட்டார்கள்  தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுவாருங்கள் என்று தான் சொல்லுவார்கள்மனநோய்க்கு சிகிச்சை மனது மட்டுமே   மனநோய்க்கு இன்னும் உலகத்தில் இன்னும் மாத்திரை மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பது தான் உண்மையாகும்நம் உடம்பில் உயிர் எப்படி  கண்ணுக்கு தெரியாமல் இருக்கின்றதோஅது போல் தான் மனமும் உள்ளதுபஞ்ச பூத தத்துவத்தில் இருக்கும் நமது உடலில்  உடல் மனம் ஆன்மா  என்ற தத்துவத்தில்  அமைந்து இருக்கின்றதுஉடலில் கண்ணுக்கு தெரியும் உருப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை  ஆனால் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் மனதுக்கு எப்படி மருந்து வேலை செய்யும்மனநோய்களுக்கு மருந்து மாத்திரை இல்லை, வேலை செய்யாது, மனநோய் குணமாகாதுமனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே.
ஒருவருடைய ஆழ்மனம் எப்போது எங்கு, எப்படி எதனால், ஏன், யாரால் பாதிக்கபட்டது என்று பாதிக்கபட்ட நபருக்கு  தெரியாதுஎந்த வயதிலும் பாதிக்க படலாம்தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மனது கூட பாதிக்கபடலாம்போன ஜென்மத்திலும் கூட பாதிக்கபடலாம்பாதிக்கபட்ட ஆழ்மனது எப்போது வேண்டுமானாலும் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படலாம் அதாவது மனநோய் வடிவத்தில்ஆழ்மன  பாதிப்பின் வெளிப்பாடுகளில் முதலில்  வருவது  ”பயம்”  தான் பயம் ஒருவருக்கு மனதில் வந்துவிட்டால்   அவருக்கு மனநோய் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்மேலும் பயம் மறதி கோபம் தூக்கம்  கனவு தற்கொலை திக்குவாய், பக்கவாதம் போன்ற சில மனநலபிரச்சனைகள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு மனநோய் வந்துவிட்டதுஇதற்கு மாத்திரை  சிகிச்சை கிடையாது அவ்வாறு இல்லாமல் மருத்துவர்  மனநோய் தீர்ந்துவிடும் என்று மாத்திரை கொடுத்து மனநோய் குணமாகும் என்று கொடுத்தால் அவர் அந்த நபருக்கு தவறான சிகிச்சை கொடுக்கிறார் என்று அர்த்தம்  .  மனநோய்க்கு சிகிச்சை எப்படி கொடுப்பது, மனநோய் எவ்வாறு தீர்ப்பது என்று அடுத்த பதிவில்  காண்போம்.


No comments:

Post a Comment