Monday 22 June 2015

HEART ATTACK


ஹார்ட் அட்டாக் ஹார்ட் பெயிலியர்

ஹார்ட் அட்டாக் என்பது இதயத்துக்கு செல்லும் ரத்தகுழாய் அடைபட்டு ரத்தம் செல்லாமல் இருப்பதால் இதயம் செயல் படாமல் போவது தான் ஹார்ட்அட்டாக் என்பது ஆகும்.
ஹார்ட் பெயிலியர் என்பது இதயத்துக்கு ரத்தம் சரியான அளவு சென்றும் இதயம் வேலை செய்யாமல் இருக்கும் போது ஏற்படுவது ஆகும்.

இதயம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 லிட்டர் முதல்  5 லிட்டர் வரை பம்ப் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 21 லிட்டர் ,ஒரு நாளைக்கு 504 லிட்டர், ஒரு வருடத்திற்கு 183456 லிட்டர் ரத்ததை பம்ப் செய்கிறது.

No comments:

Post a Comment