Monday 22 June 2015

தண்ணீர் எப்படி சார் குடிக்கின்றது சொல்லுங்க சார் !

நீர் அருந்தும் முறை:

மது உடப்பிற்கு தேவையான நீர் இறைவன் நமது உடப்பில் பல இடங்களில் ஊற்று போல் இயற்கையாக நாளமில்லா சுரப்பிகள் வயிற்றில் ஜீரண நீர் போன்றவை உள்ளது. இந்த நீர்கள் நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கும் மற்றும் ரத்ததில் உள்ள நீர்தன்மை வெளி பகுதியில் உள்ள வெப்பத்தால் தோல் பகுதி வெப்பமடைந்து வேர்வை துளைகள் வழியாக வெளியேறுகிறது. அந்த வெளியேறும் வியர்வை சரி படுத்ததான் நாம் நீர் அருந்த வேண்டி இருக்கிறது. ஆகவே நமது தேவைகள் என்ன என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உடம்பில் தேவையான அளவு போதுமானது.. அந்த அளவு அடுத்தவர் (டாக்டர்) நிர்ணயக்கமுடியாது. எந்த அளவு நிர் அதிகமாக குடிக்கும் போது சிறுநீரகம் சோர்ந்து போய் ரத்ததில் உள்ள அதிகமான நீர்தன்மையை பிரிக்க முடியாமல் போகிறது. அப்போது அதிகமாக சேர்ந்த நீர்தன்மை கழிவுகளாக மாறி உடலின் கீழ்பகுதியில் அதாவது இடுப்புக்கு கீழ் பகுதியில் தேங்க ஆரம்பிக்கிறது.. 

தேவையற்ற ஊளைசதையாக மாறி உடல் பருமன் ஆகிறது. முட்டிகால் வலி கடுமையாக மாறுகிறது. ஆகவே தேவைகேற்ற வகையில் நீர் அருந்தவேண்டும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடிப்பதாக வைத்து கொண்டால் ஒரு நாளைக்கு சிறுநீராக சுமார்1.250 லிட்டர், ஜீரணத்திற்கு, வியர்வையாக சுமார் 1 லிட்டர் பயன்படுகிறது. பயன் படுத்தியது போக சுமார் .750 லிட்டர் நீர் கழிவு ஆக உடலில் தங்கிவிடுகிறது. இது போல் தொடர்ந்து கழிவுகள் தங்கும் போது உடல் பருமன் ஆதிகமாகிறது. அதனால் தான் நன்கு உடற்பயிற்சி செய்து உடலில் வியர்வை வெளியேற்ற வேண்டும்..

தண்ணீர் குடிப்பது என்பது வேகமாக தொடர்ந்து குடிக்ககூடாது கொஞ்சமாக நீர் எடுத்து கொண்டு வாய் பகுதியில் பாதி அளவே எடுத்துகொண்டு முதலில் கீழ் உதடுகளை வாயின் உற்பகுதிற்கு கொண்டு சென்று நாக்கால் ஈரப்படுத்த வேண்டும். பிறகு மேல் உதடுகளை உள்ளே கொண்டு சென்று நாக்கால் ஈரப்படுத்தவேண்டும்.. பிறகு வாயில் இருபக்கங்களிலும் கொண்டு வந்து இரண்டு அல்லது முன்று முறை நன்கு கொப்பளிக்கவேண்டும். இப்போது அந்த நீர் முழுமையாக எச்சிலாக அதாவது உமில்நீராக மாறி இருக்கும். இப்போது மெதுவாக முழுங்கவேண்டும்

இப்படி கால் டம்ளர் நீர் கிடித்தால் உடம்புக்கு தேவயான நீர் குடித்ததாக தோன்றும். இந்த நீர் உடம்புக்கு முழுமையாக பயன்படும். இவ்வாறு இல்லாமல் மொத்தமாக குடிக்கும் போது நீரின் அளவில் சுமார்முதல் 10% மட்டுமே நமது உடலுக்கு பயன்படுகிறதுநீர் குடிப்பது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் போது உணவில் ரசம், சாம்பார், மோர், காபி, டீ, மற்றும் பழரசம். போன்றவைகள் நீர்த்தன்மை உள்ளது. நமது உடபில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. உலகத்தில் பரப்பில் 2/3 தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment