Sunday 5 June 2016

ஹிப்னாடிசம் (மனம் மயக்கும் கலை )

ஆழ்மனபயிற்சி
வரும் ஞாயிற்றுகிழமை 19  6  16  ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  ஹிப்னாடிசம்   எனும் மனம் மயக்கும் கலை ஒரு நாள் பயிற்சி    பெஸண்ட் ஹால், மார்க்கெட் ரோடு, ஜுபிடர் தியேட்டர் எதிரில் தஞ்சாவூர்நடைபெற உள்ளது. தமிழ்நாடு நெ 1 ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  நிபுணர்  Dr. ராஜராஜன்  அவர்கள்  பயிற்சி அளிக்கின்றார்.

மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான கலை. மனப்பிரச்சனைகள்  பயம் மறதி, கோபம், கனவு, தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள் தீர்க்கலாம். வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி  பெறலாம்.. உலகத்தில் முதன் முறையாக  திக்குவாய் பேச்சு, பேச்சு தடை போன்ற பிரச்சனைக்கு  சிகிச்சை மாத்திரை தீர்வு இல்லை. ஆனால் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம்  எளிமையாக குணப்படுத்தலாம். மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. உலகத்தில் மனநீதியான பிரச்சனைக்கு இன்னும் சிகிச்சை மருந்து மாத்திரை  கண்டுபிடிக்கவில்லை.

ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் தன்னுடைய பிரச்சனைகளை தானே தீர்த்துகொள்ளலாம்  மனநல ஆலோசனைமையம் நடத்தி  மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்யலாம்மாற்று மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமானது  வாய்ப்பு இருப்பின் கலந்துகொண்டு பயன்பெறலாம்   





சிகிச்சை, பயிற்சி, ஆலோசனைக்கு தொடர்புகொள்க  Dr. ராஜராஜன்  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்  97503 66655   93442 07624.


அடுத்த பயிற்சி வகுப்பு திருச்சியில் ஹோட்டல் பெமினாவில்  26 6 16 அன்று நடைபெறும்  முகநூல் நண்பர்களுக்கு கட்டண சலுகை உண்டு    

No comments:

Post a Comment