ஒரு மாத்திரை போதும்.
மனிதனை காப்பாற்ற பல ஆயிரம் மாத்திரைகள், ஊசிகள் தேவை, ஆனால் அந்த மனிதனை கொல்ல ஒரு மாத்திரை போதும்
இந்தியாவில் ஆண்களுக்கு டெஸ்ட்டோரான் என்கிற ஹார்மோன் சுரப்பது குறைவாக இருக்கிறது அதனால் அவர்களால் அதிகமாக தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில்லை. புத்திசாலிகள், ஞானிகள் உறவில் நாட்டம் செலுத்துவது இல்லை இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு கொஞ்சம் அறிவு அதிகமாக உள்ளது என்பது தான் உண்மையாகும்.
அதிகாலை நேரத்தில் டெஸ்ட்டோரான் அதிகமாக சுரப்பதால் அப்போது விரைப்பு தன்மை அதிகமாக இருப்பதால் அந்த நேரம் உறவுக்கு தகுந்த நேரம் ஆகும் அதாவது அதிகாலை 3மணி முதல் 5 மணி வரை இது நமது உடலில் நுரையீரல் வேலைசெய்யும் நேரம் ஆகும் இந்திய சாஸ்திரபடி இது பிரம்ம முகூர்த்த நேரம் என்று செல்வார்கள் இந்த நேரத்தில் எந்த காரியமும் செய்தாலும் நல்லதாக முடியும் என்பர். இந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்து இந்த நேரத்தில் கரு உருவானால் பிறக்கும் குழந்தை காலை 5 மணி முதல் 7 மணி நேரத்தில் தான் பிறக்கும் என்றும் அந்த குழந்ததை மிகுந்த அறிவுடன் ஞானியாக திறமையான குழந்தையாக இருக்கும்.
NEGATIVE எண்ணம் கொண்டர்களை விட POSITIVE எண்ணம் கொண்டவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள்..
7 மணி நேரத்துக்கும் குறைவாக,அல்லது அதிகமாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். ஒரு சிறிய அறையில் அதிகமான நபர்கள் தூங்கினால அவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
காந்தத்தை கொண்டு தலையில் பின் பகுதியில் நெற்றிக்கு பின் பகுதியில் இடது, வலது பகுதியில் சிகிச்சை கொடுத்தால் உண்மை பேசுவதற்கு சிகிச்சை அளிக்கலாம். இது காந்த சிகிச்சையில் ஆய்வு நடைபெறுகிறது.
குழந்தைகள் 10 வயதுக்கு மேலும் தூங்கும் போது வாயில் எச்சில் வடிந்தால் அவர்களது கை நகங்களில் வெண்மையான புள்ளிகள் காணப்படும். இது இரவில் ஆண்களுக்கு விந்து வெளியேறுவது போல் உடன் கவணிக்கபட வேண்டும். உடலில் சோலார் பிளக்ஸ் சரி செய்ய வேண்டும்.. சில குழந்தைகள் வாயில் சுவாசிப்பதாலும் எச்சில் ஒழுகும் உடன் கவனிக்க வேண்டும்.
அதிகமாக செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு கைகளில் விரல் நகங்களில் வட்ட நிலா மாதிரி வெண்மையாக காணப்படும். அப்போது செக்ஸ் சுரப்பிகள் பலவீனம் ஆக இருக்கும். அதிகமாக சுய இன்ப பழக்கத்தில் உள்ள ஆண்கலுக்கும் இதுபோல் காணப்படும் உடல் உறவின் போது விரைவில் விந்து வெளியேறினால் எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
PAIN KILLER
என்பது வண்டி எஞ்சின் சத்ததை குறைப்பதற்கு பதிலாக காதில் பஞ்சு வைத்து கொள்வது ஆகும். PAIN RELIEVER என்பது எஞ்சின் சத்ததை குறைப்பது , PAIN
KILLER ஆங்கில மருத்துவம், PAIN RELIEVER
அக்குபஞ்சர் மருத்துவம்.
80 ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 62,500 முறை கண் சிமிட்டுகிறோம்.
` அட்ரினல் சுரபி சரியாக சுரக்காமல் இருக்கும் போது இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் தோன்றும், தற்கொலை என்னம் தோன்றும். சிறுநீரகம் பாதித்தால் தற்கொலை எண்ணம் தோன்றும்
82 உயிர் உடலை காப்பாற்றுகிறதா ? உடல் உயிரை காப்பாற்றுகிறதா?
உயிரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் உடல் உறுப்பை பாதிக்கிறது.
உடலுக்கு சிகிச்சையா? உயிரிக்கு சிகிச்சையா ? உயிரோட்டத்தை சரி செய்யும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
திருமணம் என்பது
10 பொருத்தங்கள் ஜாதகம் பார்த்து
9 நவக்கிரகங்கள் வழிபட்டு ஆசியுடன்
8 திசையில் உள்ள உறவுகள் அனைவரையும் அழைத்து
7 ஏழு ஸ்வரங்கள் இசை இசைத்து
6 ஆறு வகையான சுவையுடன் உணவு பரிமாறி உணவு படைத்து
5 பஞ்ச பூதங்களை வணங்கி வழிபட்டு
4 நான்கு வேதங்கலில் மந்திரம் ஓதி
3 மூன்று முடிச்சு தாலியில் போட்டு
2 ஆண், பெண் இருவர் ஒரு உடல், மனம் இரண்டும்
1
இரு உடல் ஒன்றாக கலந்து இனைவது தான்
திருமணம் என்பதாகும்.
No comments:
Post a Comment