சின்ன செய்திகள் தேவையான செய்திகள்
மாகாபரதத்தை படித்தால் எதை செய்யகூடாது என்று தெரிந்து கொள்ளலாம். இராமாயனத்தை படித்தால் எதை செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் தன் கையின் பெருவிரல் கட்டையில் 96 மடங்கு தான் அவன் உயரம் ஆகும். அவனுடைய மூளையும் 96 வகையாக பிரித்து வேலை செய்கிறது.
இரவில் சாப்பிட்டு விட்டு படுக்க போகும் போது நீர் அதிகமாக குடிக்க கூடாது. குடித்தால் வயிறு குளிச்சியாகும் அதனால் ஜீரணம் குறைபாடு ஏற்படும். வயிற்றி சத்தம் நீர் ஓட்டம் ஏற்படும். இரவில் குளிர்ச்சியான ஐஸ்கிரிம் போன்ற குளிர் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
சிறு குடல் சிறுமூளையை சார்ந்தும், பெரு குடல் பெருமுளையை சார்ந்தும் உள்ளது. மூளை மனம் சம்பந்தமான நோய்களுக்கு குடல்கள் காரணம் ஆகும். சிறுமூளை நல்லது கெட்டது என்று பிரிக்கும் வேலையை மூளைக்கு செய்கிறது. பெரு மூளை ரோட்டில் நடந்து செல்லும் போது மேடு பள்ளம் பார்த்து செல்ல உதவுகிறது.
ஊமத்தங்காய் என்பது தத்துரை, தாரன் ஆப்பில், முள்ளு ஆப்பில் என்று பெயர். இதை சாப்பிட்டால் தொண்டை வரட்சி, முகம் சிவந்து போதல், சூடாகைருத்தல் , கண்பாப்பா விரிந்து அசையாமல் இருத்தல் விழுங்குவதற்கு கஸ்டம், வாய் பிதற்றல், சன்னி,, மயக்கம், இதயம் ,சுவாசிப்பது நிற்கும், பிறகு மரணம் வரும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் அல்லது தினசரி 4 அல்லது 5 முறை மலம் கழிப்பவர்களுக்கு மூக்கு பகுதியில் பிரச்சனை வரும். தும்மல், மூக்கடைப்பு, சிவந்து போதல், கட்டிகள், கொப்புளங்கள், உண்ணிகள், கருத்து போதல், இருபக்கங்களிலும் தோல் நிறம் மாறுதல்.
நமது உடம்பில் 12 வகையான உறுப்புகளாக பிரிக்கபட்டுள்ளது. அதாவது இதயம், சிறுநீரகம், கல்லிரல், பித்தபை, சிறுநீரகபை, பெருங்குடல், சிறுங்குடல், நுரையீரல், பெரிகார்டியம், மூவப்பமண்டல உறுப்பு, வயிறு, மண்ணீரல் என்று பிரிக்கபட்டுள்ளது. ஆனால் மூளை என்று தனி உறுப்பாக உணரபடவில்லை. எல்லா உறுப்புகளுக்கும் பொதுவான உறுப்பாகும்.
புரோஸ்டேட் சுரபி சரியாக இருந்தால் தான் முருக்கிய மிசை உருண்டு திரண்ட தசைகள், தீர்க்கமான பார்வை, ஆண்களுக்கான அடையாளம் தருவது பெண்களுக்கு கர்ப்பபை போல் ஆண்களுக்கு புரொஸ்டேட் என்ற சுரப்பி உள்ளது.. இதில் டெஸ்டோஸ்டிரான் என்ற திரவம் சுரக்கிறது. இந்த திரவத்தில் தான் விந்து நகர்ந்து செல்வதற்கு பயன் படுகிறது. இது வயதாகும் போது பிரச்சனையாகும் இந்த் சுரபி வீக்கமடையும் போதுசிறுநீர்குழாய் அழுத்தபட்டு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையாகும். சொட்டு சொட்டாக கழியும்., தாமதமாக கழியும். இதில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. மது, புகை, கொழுப்பு உணவுகள், பூச்சி கொள்ளி மருந்துகள் பயன்படுத்துவேர், பெயிண்டர்கள், அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவேர்களுக்கு வரும். இந்த இடத்தில் புற்று வந்தால் விதைகளை அகற்றிவிடுவார்கள்.
அல்சைமர் என்பது ஞாபகமறதி நோய் இது மிககடுமையான நோய் ஆகும். இதற்கு தீர்வு இல்லை. தான் யார் என்பதை மறந்து விடுவார். வீட்டில் படுக்கை அறை, பாத்ரூம் என்பதை மறந்து விடுவார். மரபணு குறைபாடு, மூளை பக்கவட்டு பகுதி, ஹார்மோன் சுரக்காதது, குறைந்த படிப்பு, குண்டாக இருப்பவர், உயர் ரத்தம் அழுத்தம் , இதயநோய் ,உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வரும் இதில் பேச்சு குறைபாடு, திக்கி.திக்கி பேசுவர், பெயர்களை மறந்து போதல், உறவினர் என்று சொல்லமுடியாமை, தான் யார் என்று சொல்ல முடியாத நிலை. ஏற்படும். பல் விலக்குவது எப்படி என்று தெரியாது. கண் எதிரில் இல்லாத ஒன்று இருப்பது போல் உணருவார். தேவையில்லாமல் பேசுவார். இவர்கள் வீட்டை விட்டு காணாமல் போய்விடுவர்கள்.
தோசை சாப்பிட்டால் தாகம் அதிகமாக இருக்கும். காரணம், அதாவது தோசை மாவில் உள்ள நீர் ஆவியாகி போகின்றது. அதனால் அந்த உணவு ஜீரணம் ஆவதற்கு அதிக நீர் தேவைபடுகிறது. அதனால் உடல் உள்ள நீர் குறைவதால் உடன் அதிக நீர் அருந்த வேண்டி இருக்கிறது.
பல் வலி, பல் சொத்தை, பல் கறை, சீக்கிரம் விழுதல் போன்றவைகள் சிறுநீரகம் பாதிப்பு ஆகும். இதனால் தாம்பத்தியம் பாதிக்கபடும்.
மூளையின் செயல்பாடுகளில் 5% முதல் 10% மட்டுமே பயன்படுத்துகிறோம்.
காப்பி குடிப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் கொழுப்பு , அடைப்பு இருந்தால் நீக்குகிறது. பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
உடல் எடை குறைய பூசணி சாறு சர்க்கரை சேர்க்காமல் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
நமது உடல் நன்கு இயங்குவதற்கு அதாவது பேட்டரி ரீசார்ஜ் செய்வது போல், மூச்சு பயிற்சி , சக்தியுட்டபட்ட நீர், காய்கள், பழங்கள் சரியான தூக்கம் இவைகள் உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கிறது.
தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய வகையான சர்க்கரை நோய் வருகிறது அதற்கு நியு நோட்டல் என்று பெயர்
No comments:
Post a Comment