Wednesday, 1 July 2015

108, 1008 போற்றி என்பது



சுவாசித்தல் என்பது

நாம் ஒரு மணி நேரத்தில் 900 தடவை சுவாசிக்கிறோம். 24 மணி நேரத்தில் 21, 600 மு/றை சுவாசிக்கிறோம். அதாவது பகலில் 10,800 முறையும், இரவில் 10,800 முறையும் சுவாசிக்கிறோம். உலகத்தில் இறைவன் ஒருவனே என்பதற்காக.1 என்ற என்னை குறிக்கிறோம்உலக வாழ்க்கை நிரந்தரமானது என்பது ஒரு மாயை அதற்கா, 8 என்ற என்னை குறிக்கிறோம். இரண்டுக்கும் நடுவில் 0 ஆக நாம் இருப்பதால தான் 108 போற்றி  அல்லது 1008 போற்றி என்று நாமாவளிகள் நமது வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது.

No comments:

Post a Comment