Wednesday, 16 March 2016



பள்ளி மாணவர்கள் நன்கு படித்து  தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆழ்மன பயிற்சி  கொடுத்த போது எடுத்த படம்.  படிக்கிற பாடங்கள் எளிமையாக மனதி பதிந்து தேர்வு என்று வரும் போது  அனைத்து கேள்விகளுக்கு பதில் நன்கு எழுதி  அதிக மதிப்பெண் பெற அற்புதமான பயிற்சி    தமிழ் நாட்டில்   நான் ஒரு மட்டுமே இத்தகைய பயிற்சி அளித்துவருகிறேன்  

No comments:

Post a Comment