Wednesday, 16 March 2016

நான் பள்ளியில் படித்த போது   1976 ல் 9 வகுப்பு  படித்த போது எடுத்த படம்  40 வருடங்களுக்கு பிறகு பள்ளியில் படித்த  நண்பர்கள் சந்திப்பின் போது கிடைத்தது    நின்று கொண்டு இருக்கும் மாணவர்களில்  வலது  பக்க கடைசி நபர் தான் இன்றைய   Dr.ராஜராஜன் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை நிபுணர்   அன்றைய  சரவணபிள்ளை    எனது பெயர்  6 வகுப்பு படிக்கும் போதே  எனது பெயர்   இது தான்  எனது தாத்தாவின் பெயர் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக வைத்துவிட்டார்கள்   

No comments:

Post a Comment