Monday, 22 June 2015

மாத்திரை வேண்டாம் சார்

மாத்திரை வேண்டாம் சார் !!

பொதுவாக எல்லா மாத்திரைகளும் ரெடிமேட் தயாரிப்பு ஆகும்அதனால் எல்லாருக்கும் அவை பொருத்தமாக வேலை செய்யாது.. இனிப்பு என்பதன் எதிர்பதம் கசப்பு எல்லோரும் விஷம் சாப்பிட்டி இருக்கிறோம் அதன் சுவை  கசப்பு 

ஒரு பொருளை கொடுத்து சாப்பிடும் போது கடுமையாக கசப்பாக இருந்தால் அதை எல்லாரும் விஷம் போல் கசக்கிறது. என்கிறோம். அது போல் எல்லா மாத்திரைகளும் கசப்பு தான் (விஷம்) ஆகவே மாத்திரைகள் மென்று  தின்னமுடியாது. அப்படியே முழுங்கி விடுகிறோம். விஷம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

No comments:

Post a Comment