Monday, 22 June 2015

எள் உருண்டை சாப்பிடுங்க சமாய்ங்க


எள் உருண்டை சாப்பிடுங்க

உடல் உறவுக்கு எள் உருண்டை மிகவும் நல்லது செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கும் நல்லது. எந்த பெண்ணுக்கு கர்ப்பபை நன்றாக இருக்கிறதோ அவர்கள் செக்ஸ்ல் ஆர்வமாக இருப்பர். இதற்கு எள் மிகவும் நல்லது.

அதிக மகிழ்ச்சி          இதயத்தை பாதிக்கிறது.

அதிக கோபம்           கல்லீரலை பாதிக்கிறது,

அதிக கவனம்          மண்ணீரலை பாதிக்கிறது.

அதிக பரபரப்பு          நுரையீரல் பாதிக்கிறது


அதிக பயம்             சிறுநீரகம் பாதிக்கிறது.

No comments:

Post a Comment