Saturday, 17 September 2016

ஹிப்னாடிசம் (மனம் மயக்கும் கலை )

ஆழ்மனபயிற்சி (98 வது பயிற்சி வகுப்பு )  
வரும் ஞாயிற்றுகிழமை 18  9  16  ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  ஹிப்னாடிசம்   எனும் மனம் மயக்கும் கலை ஒரு நாள் பயிற்சி    ஹோட்டல் கணேஸ் மஹால் புதிய பஸ்நிலையம் அருகில்   சேலம்    நடைபெறுகின்றது.       ,       .           
தமிழ்நாட்டின் ஒரே
உண்மை கண்டு அறியும் சோதணை நிபுணர்,
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  நிபுணர்
 Dr. ராஜராஜன்  அவர்கள்  பயிற்சி அளிக்கின்றார்.

மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான கலை. மனப்பிரச்சனைகள்  பயம் மறதி, கோபம், கனவு, தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள் தீர்க்கலாம். வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி  பெறலாம்..
உலகத்தில் முதன் முறையாக  திக்குவாய் பேச்சு, பேச்சு தடை போன்ற பிரச்சனைக்கு  சிகிச்சை மாத்திரை தீர்வு இல்லை. ஆனால் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம்  எளிமையாக குணப்படுத்தலாம்.
 மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. உலகத்தில் மனரீதியான பிரச்சனைக்கு இன்னும் சிகிச்சை மருந்து மாத்திரை  கண்டுபிடிக்கவில்லை.

  தன்னுடைய பிரச்சனைகளை தானே தீர்த்துகொள்ளலாம்  மனநல ஆலோசனைமையம் நடத்தி  மனநலபிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்யலாம்அக்குபஞ்சர், மாற்று மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமானது      

சிகிச்சை, பயிற்சி, ஆலோசனைக்கு தொடர்புகொ
ள்க
 Dr. ராஜராஜன்  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்
 97503 66655   93442 07624.

ஹிப்னோ ஆழ்மன சிகிச்சைக்கு முன்பதிவு அவசியம்
விரைவில் வெளி வர இருக்கிற எனது புத்தகம்  3 வருட கடுமையான உழைப்பு  விரைவில் காத்திருங்கள். 
 புத்தகங்கள் வாங்குவது  நமக்கும் அடுத்த தலைமுறைக்கும்  வாழ்க்கைகான சொத்து ஆனால் இந்த புத்தகம் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வாழ்க்கையே இது தான்

No comments:

Post a Comment