Wednesday, 1 July 2015

பிரம்மாவின் படைப்பு அதிசயம்

  
பிரம்மாவின் படைப்புகள் நான்கு:

சராயுஜம் ::  கர்ப்பபையில் இருந்து பிறப்பது மனிதன் மிருகம்

அண்டஜம் : முட்டைகளில் இருந்து பிறப்பது பறவை

உத்பிஜம்விதையில் இருந்து பிறப்பது விதைகள் செடி,மரம்


சுவேஜம்    வியர்வை, அழுக்கு குப்பையில் பிறப்பது குப்பையில்                   அழிந்து போவது.   பூச்சி,பூரான்,பேன்

No comments:

Post a Comment